ஹோம் /நியூஸ் /வணிகம் /

உங்கள் CIBIL SCORE கடன் வாங்குவதற்கான தகுதியுடையதா? எப்படி தெரிந்துகொள்வது?

உங்கள் CIBIL SCORE கடன் வாங்குவதற்கான தகுதியுடையதா? எப்படி தெரிந்துகொள்வது?

உங்கள் CIBIL SCORE கடன் வாங்குவதற்கான தகுதியுடையதா?

உங்கள் CIBIL SCORE கடன் வாங்குவதற்கான தகுதியுடையதா?

நமக்கு கடன் வழங்குவதற்கு முன்பு வங்கிகள் நமது CIBIL SCOREஐ பரிசீலித்த பின்பே முடிவு செய்யும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  நம் கடன் வாங்கிய வரலாற்றைக் கூறும் சிபில் ஸ்கோரில் நமக்குத் தெரியாத, வங்கி ஊழியர்கள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய ரகசிய குறியீடுகள் உண்டு. அதன் மூலமே நாம் கடன் வாங்கிய விவரங்களையும், நாம் வாங்கிய கடனை எப்படித் திரும்பச் செலுத்தியிருந்தோம் என்பதையும் வங்கிகள் தெரிந்துகொள்ளும்.

  அவையென்ன நம் சிபில் ஸ்கோர் நம்முடைய கடன் வரலாற்றைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளக் கீழ்க் காணும் வீடியோவை காணுங்கள்.

  நாம் கடனை சரியாக செலுத்தினோமா, கொடுக்கப்பட்ட கால இடைவெளியில் கடன் தொகை திருப்பி செலுத்தப்பட்டதா இப்படி பலத் தகவல்கள் இந்த சிபில் ஸ்கோர் மூலமாக வங்கிகள் தெரிந்துகொள்ளும்.

  Published by:Saravana Siddharth
  First published:

  Tags: Bank Loan, Loan