ஹோம் /நியூஸ் /வணிகம் /

கடைகளில் நாம் வாங்கும் பொருட்களுடைய எடையை கவனிக்கவேண்டும்.. ஏன்?

கடைகளில் நாம் வாங்கும் பொருட்களுடைய எடையை கவனிக்கவேண்டும்.. ஏன்?

நாம் வாங்கும் பொருட்களின் எடைக்கும் பணவீக்கத்திற்குமான தொடர்பு என்ன?

நாம் வாங்கும் பொருட்களின் எடைக்கும் பணவீக்கத்திற்குமான தொடர்பு என்ன?

தற்போது அனைத்து நாடுகளிலும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் உருவாக்கப்பட்டு, நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தினந்தோறும் பணம் கொடுத்து பொருட்கள் மற்றும் பல்வேறு சேவைகளை பெற்று வருகிறோம். எந்த பொருட்கள் வாங்கினாலும், அதன் தரத்தினை அறிந்து வாங்க வேண்டும். தரம் மட்டும் அல்லாமல் முக்கியமாக பொருளின் எடையை அறிந்து வாங்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. அதனை பற்றி விளக்கும் வீடியோ.

  பணவீக்கம் ஏற்பட்டால் அது நாம் வாங்கும் பொருட்களின் எடையை எப்படி மறைமுகமாக பாதிக்கிறது என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்துக்கொள்வது முக்கியம்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Business, Trending Video, Viral Video