முகப்பு /செய்தி /வணிகம் / பட்ஜெட் 2023: எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? - முழுவிபரம்

பட்ஜெட் 2023: எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? - முழுவிபரம்

பட்ஜெட் நிதி ஒதுக்கீடு விவரம்

பட்ஜெட் நிதி ஒதுக்கீடு விவரம்

தற்போதைய மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவே. எனவே, இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு கூடுதலாகவே இருந்ததது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

2023-24 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5ஆவது பட்ஜெட் இது. மேலும், அடுத்தாண்டு மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் தற்போதைய மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவே. எனவே, இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு கூடுதலாகவே இருந்ததது.

2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்கள் இதோ!

வ. எண்துறைஒதுக்கப்பட்ட நிதி (கோடியில்)
1சுகாதாரம்ரூ. 89,155
2விமான போக்குவரத்துரூ. 3,113
3பாதுகாப்புரூ. 5,93,537
4கல்விரூ. 1,12,899
5ஊரக வளர்ச்சிரூ. 1,59,964
6உள்துறைரூ. 1,96,034
7தகவல் தொழில்நுட்பம்ரூ. 16,549
8ரயில்வேரூ. 2,41,267
9நீர் வளத்துறைரூ. 97,277
10தொழிலாளர் நலன்ரூ. 13,221
11சிறு, குறு, நடுத்தர தொழில்ரூ. 22,137
12எரிசக்தித்துறைரூ. 10,222
13குழந்தைகள், மகளிர் நலன்ரூ. 25,448
14சாலைப் போக்குவரத்துரூ. 2,70,434
15உணவு, பொதுவிநியோகம்ரூ. 2,05,764
16தொலைத்தொடர்புரூ. 1,23,383
17வேளாண்மைரூ. 1,25,035
18மொத்தம்ரூ. 45,03,097

First published:

Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Nirmala Sitharaman, Union Budget 2023