Union Budget 2019 LIVE: வருமான வரி உச்சவரம்பில் மாற்றமா? தெளிவான விளக்கம்
Live Union Budget 2019 Updates | பட்ஜெட் குறித்த நேரலை மட்டுமின்றி, பட்ஜெட் அறிவிப்பின் விரிவான தகவல்கள், விலை ஏறப்போகும் பொருட்கள், விலை குறையும் பொருட்கள், வரி விலக்குகள், மக்கள் வாழக்கையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் உள்ளிட்ட தகவல்களை இங்கு நியூஸ் 18 தமிழ்நாடு அளிக்கும்.
கடும் நெருக்கடிக்கிடையே ஐந்தாண்டு ஆட்சியின் இறுதி பட்ஜெட்டை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். பட்ஜெட் நிகழ்வுகள் குறித்து முழு விவரங்களை உடனுக்குடன் இந்த பக்கத்தில் பெறலாம்.
பட்ஜெட் குறித்த நேரலை மட்டுமின்றி, பட்ஜெட் அறிவிப்பின் விரிவான தகவல்கள், விலை ஏறப்போகும் பொருட்கள், விலை குறையும் பொருட்கள், வரி விலக்குகள், மக்கள் வாழக்கையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் உள்ளிட்ட தகவல்களை இங்கு நியூஸ் 18 தமிழ்நாடு அளிக்க உள்ளது.

Get Latest Updates on Union Budget 2019 LIVE with News18 Tamil:
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு... சத்தியநாராயணன் (ஆடிட்டர்) நேரலையில் பதிலளிக்கிறார் 7338856053; 044 - 66957374 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்...
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு...
— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 1, 2019
சத்தியநாராயணன் (ஆடிட்டர்) நேரலையில் பதிலளிக்கிறார்
7338856053; 044 - 66957374 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்...#BudgetWithNews18 #Budget2019 https://t.co/an2ObVAV34