Home /News /business /

வர்த்தகம் என்பது கூடுதல் வருமானம் பெறுவதற்கு உதவும் ஒரு வழியாகப் பிரபலமடைந்து வருகிறது

வர்த்தகம் என்பது கூடுதல் வருமானம் பெறுவதற்கு உதவும் ஒரு வழியாகப் பிரபலமடைந்து வருகிறது

Young Asian Indian businessman using a notebook computer or laptop during office break at cafe, relaxing with a cup of coffee. India male business man, real modern office building as background.; Shutterstock ID 1521105650; purchase_order: -; job: -; client: -; other: -

Young Asian Indian businessman using a notebook computer or laptop during office break at cafe, relaxing with a cup of coffee. India male business man, real modern office building as background.; Shutterstock ID 1521105650; purchase_order: -; job: -; client: -; other: -

Trading | கூடுதல் வருமானத்தைப் பெறுவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன, ஆனால் நீங்கள் எதுவொன்றையும் தேர்ந்தெடுக்கும் முன், அவை ஒவ்வொன்றின் நன்மை தீமைகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
    கூடுதல் வருமானம் பெற 7 வழிகள்

    நாம் அனைவரும் வசதியான, சிறந்த வாழ்க்கை முறைக்காக ஏங்குகிறோம். இன்றைய உலகில், நமது வாழ்க்கை இலக்குகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்துகொள்ள ஒரு வருமானம் போதுமானதாக இல்லை. கூடுதல் வருமான ஆதாரங்களைக் கொண்டிருப்பது அதிக பொருளாதாரப் பாதுகாப்பையும் நிலையான வருமானத்தையும் அடைய உதவும். கூடுதலாக, இது உங்கள் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்து வசதியான வாழ்க்கையை வாழ உதவும்.

    இன்று நாம் நமது வீட்டில் வசதியாக அமர்ந்தபடி கூடுதல் வருமானத்தைப் பெற உதவும் தொழில்நுட்பம் மற்றும் இணையத்தின் பரவலான பயன்பாட்டிற்கு நன்றி. கூடுதல் வருமானத்திற்கான ஆதாரத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று நீங்களும் யோசித்துக்கொண்டிருந்தால், இந்த பக்கம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    கூடுதல் வருமானம் பெறுவதற்கான வழிகள்

    கூடுதல் வருமானத்தைப் பெறுவதற்கான யோசனைகளைத் தேடும் நபர்களுக்கு, ஏராளமான வழிகள் உள்ளன. உங்கள் நிதியை கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிகளில் நீங்கள் முதலீடு செய்யலாம்:

    • வங்கி நிலையான வைப்புகள்

    • மியூச்சுவல் ஃபண்டுகள்

    • வர்த்தகம்

    • பத்திரங்கள் மற்றும் கடனீட்டுப் பத்திரங்கள்

    • தங்கம்

    • பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

    • தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS)


    கூடுதல் வருமானத்தைப் பெறுவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன, ஆனால் நீங்கள் எதுவொன்றையும் தேர்ந்தெடுக்கும் முன், அவை ஒவ்வொன்றின் நன்மை தீமைகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

    • வங்கி நிலையான வைப்புத்தொகைகள் மற்றும் தங்கம் ஆகியவை பாரம்பரிய முதலீட்டு முறைகளாகும், மற்றும் இவற்றின் மூலம் குறைந்தளவு வருமானத்தை மட்டுமே பெற முடியும்.

    • மியூச்சுவல் ஃபண்டுகள், பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய ஓய்வூதியத் திட்டம், பத்திரங்கள் மற்றும் கடனீட்டுப் பத்திரங்கள் போன்றவற்றில் நீங்கள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வீர்களானால், நீங்கள் சராசரி வருமானத்தைப் பெற முடியும்.

    • இந்த அனைத்து முறைகளும் (டிரேடிங் தவிர) ஒரு நிலையான லாக்-இன் காலத்துடன் வருகின்றன; அதாவது, லாக்-இன் காலம் முடியும் வரை உங்கள் பணத்தை திரும்பப் பெற முடியாது.


    டிரேடிங் மூலம் கூடுதல் வருமானம் பெறுங்கள்

    வர்த்தகம் செய்வது ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. வெற்றிகரமான வர்த்தகங்களைக் கற்றுக்கொள்வதற்கும் அவற்றைச் செய்வதற்கும் இது உங்களுக்கு உதவுகிறது மற்றும் இதில் லாக் இன் காலம் இல்லை. மேலும், உங்களிடம் சரியான வர்த்தகத் திறன் இருந்தால், நீங்கள் வர்த்தகத்தைத் தொடங்கி உங்கள் கணக்கில் உத்திகளைப் பயன்படுத்தலாம். உங்களுக்குத் தேவையானது எல்லாம் இந்தத் துறையில் நீங்கள் முன்னேறி சிறந்து விளங்க வேண்டுமென்ற ஆசை மட்டுமே. கூடுதலாக, உங்களுக்கு ஒரு நல்ல வர்த்தகத் தளமும் தேவை. ஆடம்பரமான வர்த்தகர்களைக் கவரும் ஒரு பொன்னான வாய்ப்பாக Binomo உள்ளது. இது பயனர் எளிமையாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு பாதுகாப்பான ஆன்லைன் வர்த்தகத் தளமாகும், மற்றும் நடைமுறையில் நல்ல முடிவுகளை அடைய உங்களுக்கு உதவுகிறது.

    வர்த்தகத்தில் ஆர்வம் உள்ள நபர்களுக்கு Binomo ஆன்லைன் வர்த்தகத் தளத்தை வழங்குகிறது. இது ஆன்லைன் வர்த்தகம் மூலம் கூடுதல் வருமானத்தைப் பெற உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் அனுபவம் வாய்ந்த வர்த்தகர் அல்லது ஆன்லைன் வர்த்தகத் துறைக்குப் புதியவர் என யாராக இருந்தாலும், நீங்கள் இந்த தளத்தின் மூலம் உங்கள் வீட்டில் இருந்தபடியே வர்த்தகம் செய்யலாம்.

    எனவே,  Binomo.com என்றால் என்ன மற்றும் அதிலிருந்து எவ்வாறு கூடுதல் வருமானம் பெறலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

    Binomo என்பது ஒரு பாதுகாப்பான வர்த்தகத் தளம்

    Binomo தளத்தில் வர்த்தகம் செய்வது மிகவும் பாதுகாப்பானது மற்றும் வசதியானது. இது ஒரு நம்பகமான வர்த்தக தளமாகும் மற்றும் சர்வதேச நிதி ஆணையத்தின் (IFC) "A" வகை உறுப்பினராக உள்ளது. இந்தத் தளம் Verify my Trade மூலம் சான்றளிக்கப்பட்டது. உண்மையில், உலகளாவிய நிதி மற்றும் சந்தைகளில் சிறந்து விளங்குவதற்காக இது 2015 FE விருது மற்றும் 2016 IAIR விருதுகளை வென்றுள்ளது.

    மேலும், அனைத்து தனிப்பட்ட மற்றும் நிதி பயனர் தரவும் குறியாக்கம் செய்யப்பட்டு பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதிப்படுத்த, தளம் SSL புரோட்டோகாலைப் பயன்படுத்துகிறது.

    Binomo மூலம் வர்த்தகம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்

    Binomo அதன் டெமோ கணக்கு, உதவி மையம், உத்திகள் மற்றும் இலவச போட்டிகள் மூலம் வர்த்தகத்தைப் பற்றி  இலவசமாகக் கற்றுக்கொள்ள உதவுகிறது.

    நீங்கள் கணக்கை உருவாக்கியவுடன், Binomo தளத்தின் அடிப்படைச் செயல்பாடுகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் விரைவான விளக்கப் பயிற்சிக்கான அணுகலைப் பெறுவீர்கள். உங்கள் வர்த்தகத் திறனை வளர்த்துக்கொள்ளவும், பல்வேறு நிதிக் கருவிகளுடன் பணிபுரியவும் விர்ச்சுவல் $1000 உடன் இலவச டெமோ கணக்கிற்கான அணுகலையும் பெறுவீர்கள்

    Binomo எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், நீங்கள் உதவி மையத்தையும் பார்வையிடலாம். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், சாட்போட்கள் அல்லது ஆதரவு நிபுணரைத் தொடர்புகொண்டு தேவையான தகவலைப் பெறலாம்.

    உங்கள் வர்த்தகத்தின் முடிவுகளை அதிகரிக்க உதவும் பல்வேறு வர்த்தக உத்திகளை இந்தத் தளம் வழங்குகிறது. எவ்வாறாயினும், ஒவ்வொரு வர்த்தகமும் அதற்குரிய ஆபத்துக் கூறுகளை உள்ளடக்கியது என்பதையும் மற்றும் எந்தவொரு உத்தியும் எல்லா நபருக்குமே முழுமையாகக் கைக்கொடுக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

    Binomo தளத்தில் டெபாசிட் மற்றும் வித்ட்ரா செய்தல்

    நீங்கள் Binomo தளத்தில் உள்ள கேஷியர் பிரிவிற்குச் சென்று, வங்கி அட்டைகள் மற்றும் மின்-வாலட் வழியாக வைப்புத் தொகைகளைச் செலுத்தலாம். உங்கள் கணக்கு வகையைப் பொறுத்து குறைந்தபட்ச வைப்புத் தொகை மாறுபடும்.

    அதேபோல், பணத்தைச் சிக்கல் இல்லாமல் வித்ட்ரா செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், திரும்பப் பெற விரும்பும் தொகையைத் தேர்ந்தெடுத்துப்பது மட்டுமே, கணக்கு வகை மற்றும் கட்டண முறையைப் பொறுத்து, வித்ட்ரா தொகையைப் பெறுவதற்குச் சில மணிநேரங்கள் முதல் மூன்று நாட்கள் வரை ஆகலாம் அல்லது சூழ்நிலையைப் பொறுத்து அதற்கு மேலும் ஆகலாம். டெபாசிட் செய்யப்பட்ட அதே முறையிலேயே பணம் வித்ட்ரா செய்யப்பட வேண்டும்.

    கடைசியாக

    Binomo சில காலமாகச் சந்தையில் இருக்கும் ஒரு பாதுகாப்பான வர்த்தகத் தளம். சிறப்பம்சங்கள் நிறைந்த மற்றும் பயனர் பயன்படுத்துவதற்கு எளிதான இந்தத் தளம் சர்வதேச அளவில் ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. ஆனால் நினைவில் கொள்ளுங்கள், வர்த்தகத்தில் வெற்றிபெற, ஒருவர் வர்த்தக அறிவைப் பெற முயற்சி செய்ய வேண்டும், கற்றலுக்கு நேரத்தை ஒதுக்கி அதற்கான அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

    இந்த கட்டுரை Binomo சார்பாக Studio 18 மூலம் எழுதப்பட்டது
    Published by:Selvi M
    First published:

    Tags: Fixed Deposit, MUTUAL FUNDS, PUBLIC PROVIDENT FUNDS

    அடுத்த செய்தி