ரிலையன்ஸ் ரீடெய்லில் TPG நிறுவனம் ₹ 1837 கோடி முதலீடு

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் சர்வதேச நிறுவனமான TPG, 0.41 சதவிகித பங்குகளை ரூ.1837 கோடிக்கு வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ரீடெய்லில் TPG நிறுவனம் ₹ 1837 கோடி முதலீடு
Reliance
  • News18
  • Last Updated: October 3, 2020, 3:33 PM IST
  • Share this:
தொலைதொடர்பு சேவையைத் தொடர்ந்து சில்லறை வர்த்தகத்தில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது ரிலையன்ஸ் நிறுவனம். அந்தவகையில் சில்வர்லேக்,ஜெனரல் அட்லாண்டிக், முபதலா உள்ளிட்ட பெரு நிறுவனங்களை தொடர்ந்து, சிங்கப்பூரைச் சேர்ந்த ஜி.ஐ.சி.முதலீடு நிறுவனம் 5512 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் 1.22 சதவீத பங்குகளின் மூலம், ஜி.ஐ.சி.நிறுவனம் இந்த முதலீட்டை செய்துள்ளது. அதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த டி.பி.ஜி.தனியார் முதலீடு நிறுவனமும், 0.41 சதவீத பங்குகளின் மூலம், ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தில் 1837 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது.


குறுகிய காலத்தில் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் ரூ. 32,197.5 கோடி முதலீட்டை திரட்டியுள்ளது.

First published: October 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading