அவர்களின் கடைகளில் இருந்து தெருவோர நிறுத்தங்களுக்கு, நமது நம்பிக்கையான கடின உழைப்பாளி மெக்கானிக்கள் அவர்கள் கடமை அழைக்கும் பொழுது சென்று உள்ளனர். நமது வாகனங்களை வடிவில் வைக்க உதவி உள்ளனர். இப்பொது TOTAL QUARTZ என்ஜின் சூப்பர்ஸ்டார்ஸ்-யை கொண்டாடும் நேரமிது.
வேகமாக நகர்வதை சார்ந்து உள்ள இன்றைய உலகில், மெக்கானிக்குகள், வாகன பழுது மற்றும் பராமரிப்பின் முதல் ஆதாரம் ஆகியவர்கள், நமது சக்கரங்களை அயராது நகர்த்த முக்கிய பங்கு வகின்றனர். அவர்களின் புத்திகூர்மை மற்றும் வெளிகொணரும் திறன்கள் அவர்களின் வேலைகளை முத்திரை பதிக்கிறது. கடந்த காலங்களில், இந்த திறன்கள் பல மக்களுக்கு அமிர்தமாக இருந்தது, வெறும் தேவைப்படும் நேரத்தில் உதவி செய்வது மட்டும் இல்லாமல் மாறுபட்ட சூழ்நிலைகளுக்கு தகுந்த சரிசெய்யும் முறையும் கிடைத்தது. அதனால் தான் நமது மெக்கானிக்களுக்கு இந்த நாடு நகர அவர்களின் முயற்சிகளை எடுத்துக்காட்ட ஒரு சிறந்த மேடை தேவை படுகிறது.
Total Oil India Pvt Ltd. Network18 உடன் கூட்டு சேர்ந்து, என்ஜின் சூப்பர்ஸ்டார்ஸ் கொண்டாட்டம் சீசன் 2 -யை துவக்கி வைக்க உள்ளனர். அதன் தொடக்க நிகழ்ச்சியில், Total நிறுவனத்தின் முயற்சியாக, மெக்கானிக் சமூகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது, 1500 கராஜ்களை பற்றி அது வாகன பழுது மற்றும் தொழில் பராமரிக்க ஏற்படும் சிக்கல்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி உள்ளது. சிறந்த 100 கராஜ் மற்றும் அதன் உரிமையாளர்கள் இந்த நிகச்சியில் கௌவரவிக்கபட உள்ளனர். இந்த TOTAL QUARTZ என்ஜின் சூப்பர்ஸ்டார்ஸ் இரண்டாம் சீசனில், அளவு உயர்த்தப்பட்டுள்ளது, இந்த பெருந்தொற்று காலத்தில் வாய்ப்புகளை அவர்கள் திறன்கள் உயர்த்த பயன்படுத்திக்கொண்ட சிறந்த சாம்பியன் மெக்கானிக்குகளை கண்டறிவது.
இந்த ஊரடங்குகள் அவர்களின் தொழிலை நேரடியாக பாதித்தாலும், மெக்கானிக்கள் சிறந்த யோசனைகளுடன் அசராத அர்பணிப்பனுடன் இந்த நோக்கத்தில் பாடு படுகின்றனர். அவர்கள் இந்த கட்டத்திலும் தங்கள் உற்சாகத்தை ஒன்றிணைத்து புது உத்வேகத்துடன், டிஜிட்டல் டூல்கள் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பிடிப்பது, புதிய தலைமுறையை பயிற்சி கொடுத்து சிறந்த மெக்கானிக்கள் செய்து மேலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள புதிய தொடர்புகள் உருவாக்கிக் கொண்டனர். இதன் மூலம், அவர்கள் முற்போக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர், சேவைக்கு அர்பணிப்பதை செய்து காட்டி உள்ளனர், மிகசிறந்த செயல்கள் கண்டிப்பாக மேடை ஏறும்.
TOTAL QUARTZ மற்றும் Network18 -யின் இந்த முயற்சியின் மூலம், நமது சக்கரங்கள் சுழல அவர்களின் அயராது முயற்சிகளை பாராட்டும் வண்ணம் ,மெக்கானிகளுக்கு நமது நன்றியை ஒரு சேர கூற விரும்புகிறது. எதிர்பாராத நேரங்களில் மெக்கானிக் அவர்கள் உதவியாக இருந்த கதைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் இது ஒரு வாய்ப்பு. உங்கள் தனித்துவ நினைவுகளை #SuperstarMechanic என்ற ஹாஷ்டகில் அல்லது எங்கள் வலைத்தளத்தில் பதிவிடலாம். சிறந்த கதைகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும், மேலும் குறிப்பிடப்பட்ட மெக்கானிக் உண்மையான TOTAL QUARTZ என்ஜின் சூப்பர்ஸ்டாராக அங்கிகரிக்கப்படுவர்.
இந்த முயற்சியில் இணைந்து உங்கள் ‘சூப்பர்ஸ்டார் மெக்கானிக்ற்கு’ அவர்கள் வெல்லும் அங்கிகாரம் கொடுங்கள். உடனே
https://www.firstpost.com/total-quartz-engine-ke-superstar2/ என்ற தளத்தில் லோக் ஆன் செய்து உங்கள் கதையை பதிவு செய்யுங்கள்.
இது ஒரு பங்குதாரர் பதிவு .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.