இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம், செப்டம்பர் 15

நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின், புதிய கட்டணங்கள் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகின்றது.

நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின், புதிய கட்டணங்கள் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகின்றது.

  • Share this:
    பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை  ரூ. ரூ.98.96-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை  ரூ.93.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

    Also Read : பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படுகிறதா? - மத்திய அரசு முக்கிய முடிவு!

    நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின், புதிய கட்டணங்கள் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகின்றது. கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை (Petrol, Diesel Price) தொடர்ந்து உச்சத்தைத் தொட்டன. இதனால், இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: