Petrol Diesel Price | இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் நிலையம்

மாவட்ட வாரியாக இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • Share this:
    சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 102.49 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை ஜூன் மாதத்தில் இருந்து கிடுகிடுவென உயர்ந்தது. தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. டீசலும் ரூ.90க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.  மாவட்ட வாரியாக இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உங்கள் மாவட்டத்தில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறிந்துகொள்ளுங்கள்..

































































































































































































    மாவட்டம்   பெட்ரோல்  விலை டீசல் விலை 
    அரியலூர்  ₹103.30 ₹ 95.21
    செங்கல்பட்டு  ₹102.90 ₹ 94.78
    சென்னை  ₹102.49 ₹ 94.39
    கோவை  ₹ 102.87 ₹ 94.78
    கடலூர்  ₹ 104.27 ₹ 96.09
    தருமபுரி  ₹ 103.60 ₹ 95.48
    திண்டுக்கல்  ₹ 103.72 ₹ 95.59
    ஈரோடு  ₹ 102.97 ₹ 94.88
    கள்ளக்குறிச்சி  ₹ 104.24 ₹ 96.06
    காஞ்சிபுரம்  ₹ 103.16 ₹ 94.61
    கன்னியாகுமரி  ₹ 103.32 ₹ 95.24
    கரூர்  ₹ 102.79 ₹ 94.70
    கிருஷ்ணகிரி  ₹ 103.82 ₹ 95.70
    மதுரை  ₹ 102.92 ₹ 94.85
    நாகப்பட்டிணம்  ₹ 103.98 ₹ 95.86
    நாமக்கல்  ₹ 103.16 ₹ 95.06
    நீலகிரி  ₹ 104.44 ₹ 96.20
    பெரம்பலூர்  ₹ 103.35 ₹ 95.25
    புதுக்கோட்டை  ₹ 103.13 ₹ 95.04
    ராமநாதபுரம்  ₹ 103.72 ₹ 95.62
    ராணிப்பேட்டை  ₹ 103.58  ₹ 95.43
    சேலம்  ₹ 103.76 ₹ 95.64
    சிவகங்கை  ₹ 103.45 ₹ 95.35
    தேனி  ₹ 103.46 ₹ 95.36
    தென்காசி  ₹ 103.06 ₹ 94.99
    தஞ்சாவூர்  ₹ 103 ₹ 94.92
    திருவாரூர்  ₹ 103.58 ₹ 95.48
    திருச்சி  ₹ 103.12 ₹ 95.03
    திருநெல்வேலி  ₹ 102.83 ₹ 94.77
    திருப்பத்தூர்  ₹ 104.41 ₹ 96.23
    திருப்பூர்  ₹ 103.06 ₹ 94.96
    திருவள்ளூர்  ₹ 102.64 ₹ 94.53
    திருவண்ணாமலை  ₹ 104.34 ₹ 96.16
    தூத்துக்குடி  ₹ 103.34 ₹ 95.25
    வேலூர்  ₹103.53 ₹ 95.39
    விழுப்புரம்  ₹ 103.49 ₹ 95.34
    விருதுநகர்  ₹103.35 ₹ 95.27



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: