ஹோம் /நியூஸ் /வணிகம் /

புது வருடம்.. புது வாரம்.. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் உண்டா? இன்றைய நிலவரம் இதுதான்!

புது வருடம்.. புது வாரம்.. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் உண்டா? இன்றைய நிலவரம் இதுதான்!

பெட்ரோல்-டீசல் விலை

பெட்ரோல்-டீசல் விலை

கடந்த 227 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது. அதன்படி, சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ரூபாயாகவும், டீசல்  விலை லிட்டருக்கு 94.24 ரூபாயாகவும் உள்ளது.

பெட்ரோல் டீசல் விலை கடந்த 227 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Diesel Price, Petrol Diesel Price, Petrol Diesel Price hike