முகப்பு /செய்தி /வணிகம் / தமிழ்நாடு மின்சார வாரிய இணையதளம் இன்று இரவு வேலை செய்யாது!

தமிழ்நாடு மின்சார வாரிய இணையதளம் இன்று இரவு வேலை செய்யாது!

தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியம் https://www.tnebnet.org/awp/login என்ற இணையதளம் மூலம் மின்சார கட்டணத்தை இணையம் மூலமாகச் செலுத்தும் சேவையை வழங்கி வருகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதளம் இன்று இரவு 2 மணி நேரத்திற்கு வேலை செய்யாது என்று அறிவித்துள்ளது.

டிஜிட்டல் உலகில் மின்சார கட்டணத்தை இணையம் மூலமாகவும், மொபைல் செயலிகள் மூலமாகவும் செலுத்துவது அதிகரித்துவருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் https://www.tnebnet.org/awp/login என்ற இணையதளம் மூலம் மின்சார கட்டணத்தை இணையம் மூலமாகச் செலுத்தும் சேவையை வழங்கி வருகிறது.

இந்நிலையில் இன்று (06/04/2019) இரவு 10 மணி முதல் 12 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அந்த 2 மணி நேரத்திற்கு மின்சார வாரியத்தின் இணையதளம் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க:

மேலும் வணிக செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  வணிக செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:

ORANGE CAP:

PURPLE CAP:

RESULTS TABLE:

SCHEDULE TIME TABLE:

First published:

Tags: TNEB