தமிழ்நாடு பட்ஜெட் 2019-ல் விவசயிகளின் எதிர்பார்ப்பு என்ன?

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவாரூர் திருக்காரவாசல் கிராமத்தில் கடந்த 11 நாட்களாக இரவுநேரத்தில் மட்டும் காத்திருப்புப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.

Tamilarasu J | news18
Updated: February 7, 2019, 6:29 PM IST
தமிழ்நாடு பட்ஜெட் 2019-ல் விவசயிகளின் எதிர்பார்ப்பு என்ன?
தமிழக விவசாயிகள்
Tamilarasu J | news18
Updated: February 7, 2019, 6:29 PM IST
திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவாரூர் திருக்காரவாசல் கிராமத்தில் கடந்த 11 நாட்களாக இரவுநேரத்தில் மட்டும் காத்திருப்புப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று முதல் பகல் நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழக அரசு அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் 2019-2020 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 8-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட்.

மேலும் பார்க்க: அண்ணா பல்கலை. கேம்பஸ் இன்டர்வியூ மூலம் 1,200 மாணவர்களுக்கு வேலை
First published: February 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...