ZebPay-ல் மட்டுமே ஆபத்திற்கு எதிரான பாதுகாப்பையும் சிறந்த ஸ்டெபிள்காயின்களுக்கான அணுகலையும் பெறுங்கள்..!
ZebPay-ல் மட்டுமே ஆபத்திற்கு எதிரான பாதுகாப்பையும் சிறந்த ஸ்டெபிள்காயின்களுக்கான அணுகலையும் பெறுங்கள்..!
Zebpay
ZebPay | கிரிப்டோகரன்சி தணிக்கை மற்றும் வரி நிறுவனமான கோஹென் & கோ மூலம் அதன் இருப்புக்கள் முழுமையாக தணிக்கை செய்யப்பட்டதால், ட்ரூ USD என்பது ஸ்டெபிள்காயின்களில் மிகவும் வெளிப்படையான காயின்களில் ஒன்றாகும்.
இது கிரிப்டோ சொத்துக்களின் பியர் பருவம். பல்வேறு உலகளாவிய மற்றும் பொருளாதார காரணிகள் கிரிப்டோ சொத்துக்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், பிட்காயின் போன்ற சிறந்த காயின்கள் அவற்றின் அதிகபட்சத்திலிருந்து 50% க்கும் சரிந்தன. இந்த காயின்களின் உச்சத்தில் முதலீடு செய்தவர்களுக்கு, இழப்புகள் குவிந்து கிடப்பதைப் பார்க்கும்போது கவலையாக இருக்கும். கிரிப்டோக்களில் இறங்கலாமா வேண்டாமா என்று யோசிக்கும் மற்றவர்களும் கிரிப்டோவில் நுழைவதிலிருந்து மேலும் தடுக்கப்படலாம்.
எனவே, இயல்பாகவே, பிட்காயின்போன்றடிஜிட்டல்காயின்களுடன்ஒப்பிடும்போதுஸ்டெபிள்காயின்கள்சந்தைஏற்றஇறக்கத்தைவியத்தகுமுறையில்குறைக்கின்றன. தினசரிவர்த்தகம்முதல்எக்ஸ்சேஞ்ச்களுக்குஇடையேயானபரிமாற்றம்வரைஅனைத்திற்கும்அவைமிகவும்பொருத்தமானவை.
எனவே, ஸ்டெபிள்காயின்கள்ஃபியட்காயின்களின்பாரம்பரியஉலகத்திற்கும்டிஜிட்டல்காயின்களின்புதியஉலகத்திற்கும்இடையேசரியானபாலமாகச்செயல்படுகின்றன, ஏனெனில்அவைஇருஉலகங்களிலும்சிறந்தபலனைஅளிக்கின்றன. கிரிப்டோஉலகில்உள்ளபலர்ஸ்டெபிள்காயின்களைப்பயன்படுத்திபெரியஅளவிலானபரிவர்த்தனைகளைச்செய்து, பணப்பரிமாற்றக்கட்டணங்கள்ஏதும்இல்லாமல், தங்கள்காயின்களிலிருந்துவட்டியைஈட்டுகிறார்கள், மேலும்பிட்காயின்அல்லதுஈதர்போன்றகாயின்களைப்பாதிக்கும்ஏற்றஇறக்கம்தங்களுடையபேலன்ஸ்ஷீட்டைப்பாதிக்காதுஎன்பதைஅவர்கள்உறுதிசெய்கின்றனர்.
ப்ரோகிரிப்டோமுதலீட்டாளர்கள்கூட, தீவிரநிலையற்றதன்மையிலிருந்துதங்களைக்காப்பாற்றிக்கொள்வதற்குதங்களுடையசொத்துக்களைப்பல்வேறுவகையானகாயின்களில்முதலீடுசெய்வதற்குப்பதிலாகதங்களுடையபங்குகளின்ஒருபகுதியைஸ்டெபிள்காயின்களில்வைத்திருக்கலாம். உண்மையில், உங்கள்முட்டைகளைஒருபோதும்ஒரேகூடையில்வைக்கவேண்டாம்என்றபழமொழிக்குஏற்பசெயல்படுவதுஎப்போதும்வழங்கப்படும்நிதிஆலோசனையாகும், இதுஒருபோதும்பலனளிக்காமல்போகாது.
டிஜிக்ஸ்தங்கம்என்பதுதங்கத்திற்குஎதிராகஇணைக்கப்பட்டமற்றொருநிலையானகாயினாகும். டிஜிக்ஸ்டிஸ்ட்ரிப்யூடட்அட்டானமஸ்ஆர்கனைசேஷன்தங்கஇருப்புகளைச்சேமித்து, ஒவ்வொரு DGXஐயும்ஒருஅவுன்ஸ்தங்கத்திற்குஎதிராகபெக்செய்கிறது. இதன்பொருள், நீங்கள்எவ்வளவுகாயின்களைவைத்திருக்கிறீர்கள்என்பதைப்பொறுத்து, உங்கள் DGX ஹோல்டிங்ஸைஉண்மையானதங்கக்கட்டிகளில்பணமாக்கிக்கொள்ளலாம்.
True USD (TUSD)
கிரிப்டோகரன்சிதணிக்கைமற்றும்வரிநிறுவனமானகோஹென் & கோமூலம்அதன்இருப்புக்கள்முழுமையாகதணிக்கைசெய்யப்பட்டதால், ட்ரூ USD என்பதுஸ்டெபிள்காயின்களில்மிகவும்வெளிப்படையானகாயின்களில்ஒன்றாகும். TUSD என்பது $1.3 பில்லியனுக்கும்அதிகமானமார்க்கெட்கேப்உடன்வளர்ந்துவரும்காயினாகும்.
டை (DAI)
டிசம்பர் 2017 இல்நிறுவப்பட்ட DAI ஆனதுகிரிப்டோசந்தையில்மிகவும்மதிப்புமிக்கஸ்டெபிள்காயின்களில்ஒன்றாகமாறியுள்ளது. பெரும்பாலானஸ்டெபிள்காயின்களாகஅமெரிக்கடாலருடன்பெக்செய்யப்பட்ட DAI ஆனதுஎத்திரியம்கிரிப்டோகரன்சியால்ஆதரிக்கப்படுகிறது. இதன்விளைவாக, இதுஒருஃபியட்காயினின்உத்தரவாதம்மற்றும்மற்றொருகிரிப்டோசொத்தின்ஆதரவுடன் DAI ஐஒருகிரிப்டோசொத்தாகஆக்குகிறது.
பல்லேடியம்காயின் (XPD)
பல்லேடியம்காயினானதுஅதன்மதிப்பைபல்லேடியத்துடன்இணைக்கும்மிகவும்சுவாரஸ்யமானஸ்டெபிள்காயின்களில்ஒன்றாகும். பல்லேடியம்காயினின்மதிப்புபல்லேடியத்தின்மதிப்புடன்தொடர்புடையது. கூடுதலாக, பல்லேடியத்தின்முழுத்துண்டிற்குப்பதிலாகநீங்கள்பகுதியளவுபல்லேடியத்தையும்வைத்திருக்கலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.