பாய்ச்சலில் பொருளாதார வளர்ச்சி - டாப் பட்டியலில் சென்னை, திருச்சி

தமிழ் நாட்டில் இருந்து திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Web Desk | news18
Updated: December 6, 2018, 1:59 PM IST
பாய்ச்சலில் பொருளாதார வளர்ச்சி - டாப் பட்டியலில் சென்னை, திருச்சி
தமிழ் நாட்டில் இருந்து திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
Web Desk | news18
Updated: December 6, 2018, 1:59 PM IST
வேகமாகப் பொருளாதார வளர்ச்சி அடையும் நகரங்கள் பட்டியலில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு, இந்திய நகரங்களின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் என ஆக்ஸ்போர்டு பொருளாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2035-ம் ஆண்டை நோக்கி வேகமாக வளரும் நகரங்கள் பட்டியலில் 9.17 சதவீதத்துடன் முதல் இடத்தினைச் சூரத் பிடித்துள்ளது. தமிழ் நாட்டில் இருந்து திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

2019-2035-ம் ஆண்டுகளுக்கு இடையில் உலகின் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இடம்பெறக்கூடிய டாப் 10 இந்திய நகரங்களின் பட்டியலை இங்குப் பார்ப்போம்.

2035-ம் ஆண்டு உலகளவில் வேகமாக பொருளதார வளர்ச்சி அடைந்து இருக்க கூடிய டாப் 10 பட்டியலில் 4 சீன நகரங்கள் இடம்பெற்றுள்ளன. ஜிடிபி தரவுகளை வைத்து இந்தப் பட்டியலை ஆக்ஸ்ஃபோர்டு பொருளாதார குழு கணித்துள்ளது.

Also See..
Loading...
First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...