Home /News /business /

சென்னை விமான நிலையத்தில் பயணம் மட்டுமல்ல ஷாப்பிங்கும் செய்யலாம்!

சென்னை விமான நிலையத்தில் பயணம் மட்டுமல்ல ஷாப்பிங்கும் செய்யலாம்!

சென்னை சர்வதேச விமான நிலையம்

சென்னை சர்வதேச விமான நிலையம்

உள்நாட்டு விமான முனையம் மட்டுமில்லாமல் சர்வதேச விமான முனையத்திலும் ஷாப்பிங் செய்ய ஏற்றவாறு கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

  • News18
  • Last Updated :
    சென்னை விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் நேரத்தில் ஷாப்பிங் செய்ய ஏற்ற புதிய வசதிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    உள்நாட்டு விமான முனையத்தில் மட்டும் 42 கடைகளைத் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தக் கடைகள் அமைக்கும் பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவுற்று பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உள்நாட்டு விமான முனையம் மட்டுமில்லாமல் சர்வதேச விமான முனையத்திலும் ஷாப்பிங் செய்ய ஏற்றவாறு கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    Chennai, Domestic Airport, International Airport, Get Newer Shops, shoppers, AAI, சென்னை, விமான நிலையம், ஷாப்பிங், புதிய கடைகள்
    ஷப்பர்ஸ் ஸ்டாப்


    சென்னை விமான நிலையத்தில் ஷாப்பிங் செய்வதற்காகக் கடைகள் அமைக்கும் பணிகள் விரைவில் முடிவுற்று ஏப்ரல் முதல் பயன்பாட்டிற்கு வரும். இந்தக் கடைகளில் பிராண்டட் பொருட்களைச் சிறந்த விலையில் வாங்க முடியும்.

    தற்போது சென்னை விமான நிலையத்தில் உள்ள கடைகளில் பொருட்கள் விலை வெளி சந்தைகளுடன் ஒப்பிடும் போது அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையும் புதிய கடைகள் திறக்கும்போது மாறும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

    மேலும் பார்க்க: வங்கதேச பயணிகள் விமானத்தை கடத்த முயற்சி
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Airport, Chennai Airport

    அடுத்த செய்தி