இந்தியாவில் இருந்து யாரேனும் ஒருவர் இந்த வாரத்தில் 14 கோடி வெல்ல வாய்ப்பு

இந்தியாவில் இருந்து யாரேனும் ஒருவர் இந்த வாரத்தில் 14 கோடி வெல்ல வாய்ப்பு

American Powerball லாட்டரி

American Powerball லாட்டரி தற்போது உலகின் மிகப்பெரிய ஜாக்பாட் பரிசு: 14.4 பில்லியன் ரூபாய் ($200 மில்லியன் USD). அற்புதமாக, இந்த பெரும் பரிசின் வெற்றியாளர் இந்தியாவில் இருந்து ஒருத்தராக கூட இருக்கலாம்!

  • Last Updated :
  • Share this:
American Powerball லாட்டரியின் US$ 200 மில்லியன் மதிப்புள்ள ஜாக்பாட் பரிசு, தற்போது உலகின் மிக பெரிய லாட்டரி பரிசாக உள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில், லாட்டரி ரசிகர்கள் Powerball ஜாக்பாட் அதன் முந்தைய ஜனவரி 2016 ஆம் ஆண்டின் சாதனையான $US 1.586 மில்லியன் முறியடிப்பதற்காக ஆவலுடன் உலக அளவில் ரசிகர்கள் காத்து இருந்தனர். இறுதியில், இந்த ஜாக்பாட்டை $ US 730 மில்லியம் ரூபாய்க்கு, மரிலாண்டில் இருந்து பெற்ற ஒரு டிக்கெட் வென்றது. இன்று வரை, அந்த அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் அந்த பரிசை பெற காத்திருக்கிறோம்.
US-ன் மிகப்பெரிய லாட்டரி சாதனை முறிவு US$ 1.6 பில்லியன் ஜாக்பாட் அறிவித்த போது, ஒவ்வொருவர் மனதிலும் ஒரு கேள்வி தோன்றியது - நான் ஒரு முறை எனது அதிர்ஷ்டத்தை முயற்சி செய்யலாமா என? இந்திய குடிமக்கள் Powerball அதிகாரபூர்வமாக விளையாடலாமா?

ஒரு வார்த்தை பதில் ஆம், ஆனால் இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்:

1.நான் இந்தியாவில் இருந்து சட்டப்பூர்வமாக Powerball விளையாடலாமா?

கண்டிப்பாக முடியும்!இந்திய குடிமக்கள் புகழ்பெற்ற லாட்டரி மெசஞ்சர் சேவை மூலம் டிக்கெட்டுகளை வாங்குவதன் மூலம், அமெரிக்க Powerballலை சட்டப்பூர்வமாக விளையாட முடியும்.நீங்கள் அமெரிக்காவுக்குச் செல்லாமலே, இந்த சேவை உங்களுக்கு அதிகாரப்பூர்வ லாட்டரி சீட்டுகளை அளிக்கிறது.

2. ஆன்லைனில் லாட்டரி விளையாடுவதில் பயனுள்ளதா?உண்மையிலே, இந்தியர் ஒருவரால் Powerball வெல்ல முடியுமா?ஆம்! அமெரிக்க குடிமக்களைப் போலவே இந்தியர்களும் அமெரிக்க Powerball (அல்லது வேறு எந்த லாட்டரி) வெல்ல முடியும்.இந்த Powerball லாட்டரி அளிக்கும் Powerball ஜாக்பாட் அல்லது வேறு ஏதேனும் பரிசுகளை வெல்வதற்கான சாதகம்,மற்றவர்களைப் போலவே, உங்களுக்கும் உள்ளது.

Powerball drawவில் பங்கேற்று, 184 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வெல்லும் வாய்ப்பைப் பெற, நீங்கள் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அதிகாரப்பூர்வ Powerball டிக்கெட்டுகளை ஆன்லைனில், Lottosmile.in இல் வாங்குவதன் மூலம் நீங்களும் இந்த ஆட்டத்தை விளையாட முடியும்.
Lottosmile இன் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் கூர்மேன்ஸின் கூற்றுப்படி: "ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவிலிருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு,உலகளவில் மிகப்பெரிய லாட்டரிகளின் டிக்கெட்டுகள் வாங்க நாங்கள் உதவுகிறோம்.இந்தியாவில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்தும் தொடர்ந்து ஆர்வமும், நம்பிக்கையும் இருப்பதைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்."

இந்தியாவில் இருந்து 14.4 பில்லியன் INR ($200 மில்லியன்) ஜாக்பாட்டை நீங்கள் வெல்வது எவ்வாறு என்பது இங்கே:

1. Lottosmile.in இல் பதிவு செய்யவும்
2. Powerball லாட்டரியை தேர்ந்தெடுக்கவும்.
3. விளையாடும் படிவத்தில் 5 எண்களை (1-69 முதல்) தேர்வு செய்யவும்
4. படிவத்தில் ஆரஞ்சு புலத்தில், (1-26 முதல்) எண்களில் ஒரு ‘பவர்பால்’ எண்ணை தேர்வு செய்யவும்.
5. நீங்கள் டிக்கெட் வாங்கியதை உறுதிப்படுத்தவும்.

Lottosmile எவ்வாறு வேலை செய்கிறது.

Lottosmile.in என்பது ஒரு லாட்டரி டிக்கெட் மெசஞ்சர் சேவை. உலகெங்கிலும் உள்ள தனது வாடிக்கையாளர்களின் சார்பாக அதிகாரப்பூர்வ லாட்டரி சீட்டுகளை வாங்க,Lottosmile அமெரிக்காவில் உள்ள உள்ளூர் முகவர்களைப் பயன்படுத்துகிறது.இந்த சேவையின் செலவை ஈடுசெய்ய, டிக்கெட் விலையில் ஒரு சிறிய கூடுதல் கட்டணம் சேர்க்கப்படுகிறது. இந்த டிக்கெட் ஸ்கேன் செய்யப்பட்டு வாடிக்கையாளரின் கணக்கில் குலுக்கலிற்கு முன்பு பதிவேற்றம் செய்யப்படும். இந்த ஸ்கேன் செய்யப்பட்ட டிக்கெட் வடிவு வைத்து மற்றும் மின்னஞ்சல் உறுதிப்படுத்தல் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் டிக்கெட்டுகளின் முழு உரிமையையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
Lottosmile-ல், வாடிக்கையாளர்கள் உலகின் மிக பெரிய லாட்டரிகளான Mega Millions, Powerball, EuroMillions, the Italian SuperEnalotto, EuroJackpot, மற்றும் பல டிக்கெட்டுகளை இங்கு வாங்கலாம். Lottosmile, அதன் வாடிக்கையாளர்களின் சிக்கல்களை தீர்க்க, 24/7 சேவை கொண்ட அர்பணிப்பான உதவி குழு வைத்துள்ளது.

நீங்கள் வென்றால் என்ன நடக்கும்
Powerball ஜாக்பாட் அதன் ஆபரேட்டர்கள் மூலம் வரிக்கு முந்தைய பணத்தை விளம்பர படுத்தியுள்ளனர். வெற்றியாளர்கள் அவர்களின் வரி தொகையை கழித்த பின்னர் பரிசினை பெறுவர், அதனால் பரிசு என கூறிய தொகையை விட குறைவான தொகையையே வெற்றியாளர் பெறுவார். கூடுதலாக, லாட்டரி வெற்றியாளர்கள் அவர்களின் நாட்டிற்கு ஏற்ப வரி பெறலாம். இதில் நல்ல செய்தி என்னவென்றால் Lottosmile வெற்றி டிக்கெட்டில் இருந்து எந்த ஒரு கமிஷனும் எடுப்பதில்லை.

நீங்கள் வெல்வதற்கு அதிர்த்தசாலியாக இருந்தால், உங்கள் பரிசு உங்களுக்கான பாதுகாப்பான தனித்துவ அக்கௌன்டில் செலுத்தப்படும் மேலும் அதனை நீங்கள் எந்த நேரத்திலும் எடுத்து கொள்ளலாம். நீங்கள் லாட்டரி ஜாக்பாட் வென்றால், எப்படி இருப்பினும், நீங்கள் பரிசு தொகையை பெற்றுக்கொள்ள நேரடியாக லாட்டரி அலுவலகத்திற்கு செல்ல வேண்டி வரலாம். ஆனால், இங்கு, ஒரு வழக்கறிஞர் கொண்ட Lottosmile எந்த கட்டணமும் இன்றி உங்கள் தொகையை பெற உதவி செய்வார்.

இத்தனை வருடங்களில், Lottosmile $100 மில்லியனிற்கு மேல் பரிசுகளை 6 மில்லியன் வெற்றியாளர்களுக்குஉலகம் எங்கிலும் கொடுத்து உள்ளது. இந்த வலைதளத்தின் பெரும் வெற்றியாளராக பனாமாவில் இருந்து புளோரிடா Lotto விளையாடி $30 மில்லியன் வென்ற பெண் மற்றும் இராக்கில் இருந்து Oregon Megabucks ஜாக்பாட் விளையாடி $6.4 மில்லியன் வென்ற ஒரு ஆண் என வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.



Powerball ஜாக்பாட் எந்த நேரத்திலும் வெற்றி பெறலாம், மேலும் அடுத்த குலுக்கல் விரைவில் வருகிறது. நீங்களும் Powerball -ன் மாபெரும் ஜாக்பாட் விளையாடி வெல்லலாம் ! பனாமா-வில் இருந்து ஒருவர் அற்புதமான அமெரிக்கன் லாட்டரி பரிசை Lottosmile-ல் ஆன்லைனில் அதிகாரபூர்வ டிக்கெட் பெற்று வெல்லும் போது, நீங்களும் வெல்லலாம்.

இந்தியாவில் இருந்து Powerball ஆன்லைனில் எவ்வாறு விளையாடுவது என்று மேலும் தகவல்கள் பெற, இந்த வலைத்தளத்தை Lottosmile.in பார்க்கவும்.

18+ மட்டுமே. சூதாட்டம் கட்டுப்படுத்தாவிட்டால் ஆபத்தில் முடியலாம். அதனால் பொறுப்புடன் விளையாடவும்.
Published by:Yuvaraj V
First published: