11.4 பில்லியன் ரூபாய் Euromillions Superdraw ஜாக்பாட்டை இந்தியாவில் இருந்து ஒரு அதிர்ஷ்டசாலி வெல்ல வாய்ப்பு

லாட்டரி

Lottosmile உலகின் தலைசிறந்த டிக்கெட் வர்த்தகர். உலகில் உள்ள அனைத்து லாட்டரி பிரியர்களுக்கு இந்த வலைத்தளத்தை மாபெரும் லாட்டரிகளை அதிகார பூர்வ டிக்கெட்டுகளுடன் விளையாட பாதுகாப்பானதாகவும் மற்றும் எளிமையானதாகவும் கருதுகின்றனர். இத்தனை வருடங்களில், Lottosmile $100மில்லியன் பரிசுகள் 5.5 மில்லியன் வெற்றியாளர்களுக்கு உலகெங்கிலும் கொடுத்து உள்ளது.

 • Share this:
  இந்த வெள்ளிக்கிழமை: Euromillions Superdraw, இதுவரை இல்லாத ஒரு லாட்டரி குலுக்கல் இந்தியாவிற்கு வருகிறது. அனைத்து ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய குலுக்கல் 11,4 பில்லியன் ரூபாய் (€130 மில்லியன்) ஜாக்பாட் இந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 20th வருகிறது.இந்த வெள்ளிக்கிழமை: Euromillions Superdraw, இதுவரை இல்லாத ஒரு லாட்டரி குலுக்கல் இந்தியாவிற்கு வருகிறது. அனைத்து ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய குலுக்கல் 11,4 பில்லியன் ரூபாய் (€130 மில்லியன்) ஜாக்பாட் இந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 20th வருகிறது.

  * உங்கள்  முதல்  டிக்கெட்  வாங்கி 30% கேஷ்பாக்  பெற்றிடுங்கள்.  இந்த சலுகை  19/11/2020 வரை மட்டுமே.

  EuroMillions ஐரோப்பியாவில் ஒரு பெரிய லாட்டரி மற்றும் இந்த டிக்கெட்டுகள் இந்த கண்டத்தில் ஒன்பது நாடுகளில் வாங்கி கொள்ளலாம். ஆனால், இந்திய வாழ்மக்கள் அதில் விடுபட்டு விட கூடாது. EuroMillions டிக்கெட்டுகள் Lottosmile.in என்ற வலைத்தளத்தில் ஆன்லைனில் வாங்கலாம்.

  இன்னும் சில நாட்களில், உலகின் மிக வியக்கத்தக்க லாட்டரி நிகழ்ச்சி நடக்கப்போகிறது மேலும் இதில் இந்தியர்களும் பங்கேற்கலாம். The EuroMillions Superdraw, அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கும் மாபெரும் குலுக்கல், இது வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 20th, 2020 அன்று நடைபெறுகிறது. இந்த குலுக்கலில் முதல் பரிசு 11,4 பில்லியன் இந்திய ரூபாய் (€130 மில்லியன்) மதிப்புள்ள மாபெரும் ஜாக்பாட்.  இந்தியாவில் இருந்து எவ்வாறு Superdraw-வில் பங்கேற்பது? 

  EuroMillions Superdraw டிக்கெட்டுகள் வாங்க எங்கும் பயணிக்க வேண்டியதில்லை. பாதுகாப்பாக, பத்திரமாக ஆன்லைனில்,உலகின் தலைசிறந்த ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனை சேவையான,  Lottosmile-ல் வாங்கி கொள்ளலாம்.

  இந்தியாவில் இருந்து €130 மில்லியன் ஜாக்பாட் எவ்வாறு வெல்வது என இங்கே: 

  1. Lottosmile -இல் சைன் -அப் செய்யவும். இது உலகின் தலைசிறந்த ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனை சேவை.

  2. Euromillions Superdraw லாட்டரி-யில் அங்குள்ள 50 லாட்டரிகளில் தேவையானவையை தேர்வு செய்யவும்.

  3. உங்கள் டிக்கெட்டை உங்களுக்கு பிடித்த எண்கள் அல்லது கணினி அளித்த ரேண்டம் எண் அதில் நிரப்பவும்.

  4. நீங்கள் எத்தனை வரிசையில் விளையாட வேண்டும் என்பதை குறிப்பிடவும், அல்லது நீங்கள் வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ள லாட்டரி சிண்டிகேட் மூலம் விளையாடலாம்.

  5. உங்கள் டிக்கெட் உறுதி செய்து வரப்போகும் குலுக்கலில் மாபெரும் பரிசுகள் வெல்ல தயாராகுங்கள்.

  Lottosmile அதிர்ஷ்ட வீரர்களை 2002-ல் இருந்து, “வணக்கம், நீங்கள் லாட்டரி வென்று விட்டீர்கள்! ” என்று கூறி அழைத்து வருகிறது. Lottosmile-ன் தொடர்பாளர் அட்ரியன் கூர்மன்ஸ் கூறுகையில்: “Lottosmile தனது வீரர்களுக்கு உலகின் பெரும் மற்றும் வியக்கத்தக்க லாட்டரியில் பங்கேற்க வாய்ப்பளித்து உள்ளது. அதிலும் சிறந்த செய்தி, இதில் வாடிக்கையாளர்கள் விளையாடுவது மட்டும் இல்லை வெல்லவும் செய்யலாம்! ”  “Lottosmile-ன் மதிப்புகள் மூலம் வீரர்கள் Euromillions பரிசுகளை பல வருடங்களாக வென்றுள்ளனர். மேலும் நம் பல வீரர்கள் அவர்களின் 5 முக்கிய எண்கள் குலுக்கலில் வந்தவுடன் Euromillions மில்லியனர்களராக மாறியுள்ளனர். ”“மேலும் ஆமாம், எங்களிடம் இந்தியாவில் இருந்தும் வெற்றியாளர்கள் உள்ளனர் !” கூர்மன்ஸ் தெரிவித்தார்.

  “ ஒரு இந்திய வீரர் Austria Lotto-வில் இரண்டாம் இடம் பிடித்து 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் €32,161 பரிசு வென்றார். மேலும் பல இந்தியர்கள் சிறு சிறு பரிசுகள் பெற்றுள்ளனர். இன்னும் ஜாக்பாட் வெல்லும் இந்தியரை காண காத்து இருக்கிறோம், மேலும் அது இந்த வெள்ளிக்கிழமை நிகழும் Euromillions Superdraw-வில் கூட நடக்கலாம்! ”பெரும் லாட்டரிகளை வென்றவர்களில் சிலரின் கதையை இங்கே பாருங்கள், யாருக்கு தெரியும், உங்களுக்கு கூட ஒரு நாள் நீங்கள் வென்று விட்டார்கள் என கால் வரலாம் ? €130-விற்கான Euromillions Superdraw-வில் கலந்து கொள்ள இங்கே.

  Lottosmile உலகின் தலைசிறந்த டிக்கெட் வர்த்தகர். உலகில் உள்ள அனைத்து லாட்டரி பிரியர்களுக்கு இந்த வலைத்தளத்தை மாபெரும் லாட்டரிகளை அதிகார பூர்வ டிக்கெட்டுகளுடன் விளையாட பாதுகாப்பானதாகவும் மற்றும் எளிமையானதாகவும் கருதுகின்றனர். இத்தனை வருடங்களில், Lottosmile $100மில்லியன் பரிசுகள் 5.5 மில்லியன் வெற்றியாளர்களுக்கு உலகெங்கிலும் கொடுத்து உள்ளது.

  EuroMillions Superdraw அனைத்து இந்திய வாழ் மக்களும் கலந்து கொள்ளலாம். நீங்கள் இந்த அற்புதமான லாட்டரி குலுக்கலில் கலந்து கொண்டு €130 மில்லியன் ஜாக்பாட் வெல்ல வாய்ப்பு பெற இன்றே Lottosmile-ல் உங்கள் Superdraw டிக்கெட்டுகள் வாங்கவும்.

  இது விளம்பரதாரர் பதிவு.
  Published by:Sankaravadivoo G
  First published: