சர்வதேச பொருளாதார மந்த நிலை... இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் நிறைவு

மாதிரிப்படம்

  • Share this:
இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் நிறைவடைந்தன.

சர்வதேச பொருளாதார மந்த நிலை, மற்றும் முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்ததால் சந்தைகள் இன்று சரிவுடன் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 383 புள்ளிகள் சரிந்து 37 ஆயிரத்து 69 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 99 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 948 புள்ளிகளிலும் நிறைவடைந்தது.

Also Watch

Published by:Vijay R
First published: