• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • இன்றும் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை...!

இன்றும் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை...!

பங்கு சந்தை

பங்கு சந்தை

  • Share this:
    வார இறுதி விடுமுறைக்குப் பின் வர்த்தகம் தொடங்கியபோதும் கொரோனா எதிரொலியால் இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்ந்து வரும் சூழலில் இன்று இந்திய பங்குச் சந்தை வர்த்தம் சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 2025 புள்ளிகள் சரிந்து 32,200 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்றது.

    ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் ஏழு சதவீதமும், எஸ்பிஐயின் பங்குகள் 6 சதவீதமும் சரிந்த நிலையில் யெஸ் வங்கியின் பங்குகள் 30 சதவீதம் வரை உயர்ந்தன. நிஃப்டி 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 9400 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்றது.




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: