சவுதி அரேபியாவில் வாட் வரி மூன்று மடங்காக உயர்வு...!

மேலும் ராணுவ வீரர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாழ்வதற்கான செலவினப்படியும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

சவுதி அரேபியாவில் வாட் வரி மூன்று மடங்காக உயர்வு...!
நிதி அமைச்சர் அல் ஜடான்
  • Share this:
கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிவடைந்துள்ள நிலையில் சவுதி அரேபியாவில் வாட் வரி 3 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜூலை முதல் 5 விழுக்காட்டிற்கு பதிலாக 15 விழுக்காடு வாட் வரி வசூலிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ராணுவ வீரர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாழ்வதற்கான செலவினப்படியும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

அவர்கள் மாதம்தோறும் இந்திய மதிப்பில் சுமார் 20 ஆயிரம் ரூபாயை வாழ்க்கைக்கான செலவினப் படியாக பெற்று வந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதாரத்தை காப்பாற்ற இந்த வலிமிகுந்த நடவடிக்கையை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிதி அமைச்சர் அல் ஜடான் கூறியுள்ளார்.









Also see...
First published: May 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading