ஆன்லைன் பார்மசி நிறுவனமான நெட்மேட்ஸின் 60% பங்குகளை வாங்கிய ரிலையன்ஸ்

ஆன்லைன் பார்மசி நிறுவனமான நெட்மேட்ஸின் 60 சதவிகித பங்குகளை ₹620 கோடிக்கு ரிலையன்ஸ் வாங்கியுள்ளது. 

ஆன்லைன் பார்மசி நிறுவனமான நெட்மேட்ஸின் 60% பங்குகளை வாங்கிய ரிலையன்ஸ்
முகேஷ் அம்பானி
  • News18
  • Last Updated: August 19, 2020, 7:59 AM IST
  • Share this:
நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இ-காமர்ஸ் வணிகத்தில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. ஆன்லைனில் பலசரக்கு, காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்ய ஜியோ மார்ட் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், ஆன்லைன் பார்மசி நிறுவனமான நெட்மேட்ஸின் 60 சதவிகித பங்குகளை ₹620 கோடிக்கு ரிலையன்ஸ் வாங்கியுள்ளது. இது, அமேசான் நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக அமைந்துள்ளது.

மருந்து விற்பனை, குழந்தைகளுக்கான பொருட்கள் மற்றும் மருத்துவர்கள் புக்கிங் ஆகியவற்றை நெட்மேட்ஸ் நிறுவனம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
First published: August 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading