அமெரிக்க நிறுவனத்திற்கு 2.3% பங்குகளை ₹11367 கோடிக்கு விற்றது ரிலையன்ஸ் ஜியோ

Reliance Jio | முன்னணி நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் ஜியோ நிறுவனம், ₹60596.37 கோடி ஈட்டியுள்ளது

அமெரிக்க நிறுவனத்திற்கு 2.3% பங்குகளை ₹11367 கோடிக்கு விற்றது ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ
  • Share this:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது 2.3% பங்குகளை அமெரிக்க தொழில்நுப நிறுவனமாக விஸ்டாவுக்கு விற்பனை செய்துள்ளது. இதன் மதிப்பு ₹11,367 கோடி ஆகும்.

கடந்த சில வாரங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 3 மிகப்பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. அவற்றில் பேஸ்புக் நிறுவனம் 9.9 % பங்குகள் ₹43534 கோடிக்கும், சில்வர் லேக் நிறுவனம் 1.5% பங்குகளை 5655 கோடிக்கும் வாங்கின.

இந்நிலையில், தற்போது, விஸ்டா நிறுவனம் 2.3 % பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம், ஜியோ நிறுவனம், ₹60596.37 கோடி முதலீடுகளை பெற்றுள்ளது.
First published: May 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading