Home /News /business /

எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது அதிரடி தள்ளுபடி.. ரிலையன்ஸ் டிஜிட்டலின் டிஜிட்டல் டிஸ்கவுண்ட் நாட்கள் கொண்டாட்டம்

எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது அதிரடி தள்ளுபடி.. ரிலையன்ஸ் டிஜிட்டலின் டிஜிட்டல் டிஸ்கவுண்ட் நாட்கள் கொண்டாட்டம்

ரிலையன்ஸ் டிஜிட்டல்

ரிலையன்ஸ் டிஜிட்டல்

ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்கள், மை ஜியோ ஸ்டோர்ஸ்கள் மற்றும்  www.reliancedigital.in அல்லது www.jiomart.com இல் ஏப்ரல் 2 முதல் 17, 2022 வரை டிஜிட்டல் தள்ளுபடி நாட்கள்  கொண்டாட்டத்தின் பகுதியாக உங்களுக்கு விருப்பமான டெக்னாலஜி தயாரிப்புகள் மீது அற்புதமான டீல்கள் மற்றும் தள்ளுபடிகளை பெறுங்கள்.

மேலும் படிக்கவும் ...
    எலக்ட்ரானிக்ஸ் உட்பட பல்வேறு பிரிவுகளில் இதுவரை கண்டிராத அளவில் தள்ளுபடிகளை வழங்கும் விதமாக ரிலையன்ஸ் டிஜிட்டல் ‘டிஜிட்டல் டிஸ்கவுண்ட் டேஸ் என்னும் அதிரடி ஆஃபரை தொடங்கியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 2ம் தேதி முதல் ஏப்ரல் 17ம் தேதிவரை விருப்பமான பொருட்களை தள்ளுபடி விலையில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ரிலையன்ஸ் டிஜிட்டல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்கள், மை ஜியோ ஸ்டோர்ஸ்கள் மற்றும்  www.reliancedigital.in அல்லது www.jiomart.com இல் ஏப்ரல் 2 முதல் 17, 2022 வரை டிஜிட்டல் தள்ளுபடி நாட்கள்  கொண்டாட்டத்தின் பகுதியாக உங்களுக்கு விருப்பமான டெக்னாலஜி தயாரிப்புகள் மீது அற்புதமான டீல்கள் மற்றும் தள்ளுபடிகளை பெறுங்கள்.

    எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளில் வழங்கப்படும் சிறந்த டீல்களுக்கு கூடுதலாக HDFC வங்கி கார்டுகள் மீது 7.5% உடனடி தள்ளுபடியும் மற்றும் ரூ.2000 மதிப்புள்ள கூப்பன்களையும் ரிலையன்ஸ் டிஜிட்டல் வழங்குகிறது. ரூ. 80,000 மற்றும் அதற்கு மேல் வாங்கும்போது ரூ.10,000 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. டிவி, ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஏசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் சமையலறை உபகரணங்கள் ஆகியவற்றில் கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் எளிதான EMI விருப்பங்களுடன் தொழில்நுட்ப தேவைகளுக்கான ஒரே இலக்காக ரிலையன்ஸ் டிஜிட்டல்ஸ் உருவெடுக்கிறது.

    முற்றிலும் புதிய Samsung galaxy S22+ கிரீன் வேரியண்டை ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ.84,999 முதல் பிரத்யேகமான விலையில் பெறலாம், சமீபத்திய Iphone 13ஐ ரூ.61,900 (கேஷ்பேக்கிற்குப் பிறகு, ஸ்டோர் தள்ளுபடி, எக்ஸ்சேஞ் மதிப்பு மற்றும் எக்ஸ்சேஞ் போனஸ் ஆகியவற்றிக்குப் பிறகான ஆஃபர் விலை) எனும் கவர்ச்சிகரமான தொடக்க விலையில் பெறலாம்.

    சமீபத்திய மற்றும் திறன் வாய்ந்த லேப்டாப்கள் எப்போதும் முதலில் ரிலையன்ஸ் டிஜிட்டலில் தான் கிடைக்கும் என்பது அறிந்ததே. இப்போது 16 GB ram, 512 SSD, 39.6 cm FHD ஸ்கீரின் windows 11 & microsoft office  உடன் வரும் இந்தியாவின் முதல் 12th Gen Core i5 HP லேப்டாப்பை ரூ.71,999க்கு பெறலாம். கூடுதலாக ரூ.6000 வரை பலன்கள் அல்லது ரூ.2000 உடனடி தள்ளுபடி மற்றும் ரூ.5, 833க்கு கட்டணமில்லா EMI வசதியையும் பெறலாம். அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட லேப்டாப்களின் மீது ரூ.199/- மட்டும் செலுத்தி ரூ.12,000 வரை பலன்களை பெறுங்கள் அல்லது அற்புதமான கட்டணமில்லா EMI சலுகைகளுடன் 5% வரை உடனடி தள்ளுபடியை பெறுங்கள்.

    ஏசிகள் மற்றும் ரெப்ரிஜிரேட்டர் மீது சிறப்பான சலுகைகள் வழங்கப்படுகிறது. AI டூயல் இன்வெர்ட்டர் உடன் வரும் 5 ஸ்டார், LG 6 இன் 1 கன்வெர்ட்டிபிள் 1.5 டன் ஏசி, ரூ.2,799 கொண்ட மிகக் குறைந்த EMI உடன் கிடைக்கிறது. மற்றும் ஜப்பானியத் தொழில்நுட்பத்துடன் கூடிய Panasonic சைட்-பை-சைட் ரெப்ரிஜிரேட்டர் ரூ.3,999 EMIஇல் கிடைக்கிறது.

    தொலைக்காட்சிகளின் மீது கிடைக்கும் அற்புதச் சலுகைகளில் 2 வருட உத்தரவாதத்துடன் 55’ UHD ஸ்மார்ட் டிவிகள், ரூ,34,990க்கு கிடைக்கிறது. (சான்சுய் டிவி, ரூ.34,990), தோஷிபா டிவி ரூ.36, 990 மற்றும் BPL டிவி ரூ.39,990) Samsung QLEDகள் (55” மற்றும் அதற்கு மேற்பட்டவை) இதுவரை கண்டிராத வகையில் 20% வரை கேஷ்பேக் மற்றும் 2 வருட உத்தரவாதத்துடன் கிடைக்கிறது.

    Samsung soundbar T420 Blackஐ ரூ.10,990 (MRP-16,990)க்கு வாங்கலாம். Samsung soundbar வாங்கும்போது Google mini Smart Speaker அல்லது JBL live 25BT  புளுடூத் இயர்போனை வாடிக்கையாளர்கள் இலவசமாகப் பெறலாம். இச்சலுகை ஏப்ரல் 2 முதல் 17வரை மட்டுமே செல்லுபடியாகும்.

    * அனைத்து சலுகைகள் மற்றும் விலைகள் மீது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

    ரிலையன்ஸ் டிஜிட்டல் குறித்து

    800க்கும் மேற்பட்ட நகரங்களில் 500க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்கள் மற்றும் 1800க்கும் மேற்பட்ட மை ஜியோ ஸ்டோர்கள் ஆகியவற்றுடன் இந்தியாவின் மிகப்பெரொய எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனையாளராக ரிலையன்ஸ் டிஜிட்டல் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுகிறது. 300க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய பிராண்டுகளுடன் 5000க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை சிறப்பான விலையில் வழங்கும் ரிலையன்ஸ் டிஜிட்ட, வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறை மேம்பாட்டிற்கு சரியான தொழில்நுட்பத் தீர்வைக் கண்டறிய உதவும் மாடல்களின் மிகப்பெரிய தேர்வைக் கொண்டுள்ளது.

    ரிலையன்ஸ்ட் டிஜிட்டலின் ஒவ்வொரு ஸ்டோரிலும் பயிற்சி பெற்ற அனைத்து தகவலையும் நன்கறிந்த ஊழியர்கள் ஒவ்வொரு தயாரிப்பு பற்றியும் வாடிக்கையாளர்களுக்கு விரிவாக அறிவுறுத்துகின்றனர். மிக முக்கியமான இந்தியாவின் ஒரே ISO 9001 சான்றளிக்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் சேவை பிராண்டான ரிலையன்ஸ் டிஜிட்டல், அதன் வாடிக்கையாளர் சேவைக் குழுவான Reliance ResQ மூலம் அனைத்து தயாரிப்புகளுக்கும் விற்பனைக்கு பிந்தைய சேவையை வாரத்தின் அனைத்து நாட்களிலும் வழங்கி வாடிக்கையாளர்களுக்கு முழுமையான தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக திகழ்கிறது.

    வாங்குதலை எளிதாக்க இப்போது நுகர்வோர் எந்தவொரு ரிலையன்ஸ் டிஜ்ட்டல் ஸ்டோருக்கும் வருகை தரலாம் அல்லது இன்ஸ்டா டெலிவரி மற்றும் உங்களுக்கு அருகிலுள்ள ஸ்டோரிலிருந்து ஸ்டோர் பிக்-அப் வசதி போன்றவற்றை வழங்கும்  www.reliancedigital.in  ஆன்லைன் தளத்திலும்  வாங்கலாம். மேலும் விவரங்களுக்கு www.reliancedigital.in தளத்தில் உள்நுழைவு செய்யுங்க
    Published by:Murugesh M
    First published:

    Tags: Reliance, Reliance Digital

    அடுத்த செய்தி