பட்ஜெட்டில் வாடகை வீட்டு உரிமையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

முன்பு வீட்டு வாடகை வருவாயாக ஆண்டுக்கு 1.80 லட்சத்திற்கும் கூடுதலாகப் பெறும்போது வரி செலுத்த வேண்டும்.

news18
Updated: February 2, 2019, 3:09 PM IST
பட்ஜெட்டில் வாடகை வீட்டு உரிமையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
மாதிரிப் படம்
news18
Updated: February 2, 2019, 3:09 PM IST
ஆண்டுக்கு 2.40 லட்சம் ரூபாய் வரையிலான வாடகைக்கு வரி செலுத்த தேவையில்லை என்று நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பு வீட்டு வாடகை வருவாயாக ஆண்டுக்கு 1.80 லட்சத்திற்கும் கூடுதலாகப் பெறும்போது வரி செலுத்த வேண்டும் என்று இருந்தது.

இது 2019-2020 நிதியாண்டு முதல் 2.40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பு: 2018-2019 நிதியாண்டு அதாவது 2018 ஏப்ரல் மாதம் முதல் 2019 மார்ச் மாதம் வரை வசூலிக்கப்பட்ட வீட்டு வாடகை 1.80 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் வரி செலுத்த வேண்டும்.

மேலும் பார்க்க:

First published: February 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...