Petrol Diesel Price | பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

பெட்ரோல் பங்க்

தொடர்ந்து 15-வது நாளாக ஒரே விலையிலேயே பெட்ரோல் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. மாவட்ட வாரியாக இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • Share this:
    தமிழகத்தில் பெட்ரோல் விலை கடந்த சில வாரங்களாக ரூ.100ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில் தொடர்ந்து 15-வது நாளாக ஒரே விலையிலேயே பெட்ரோல் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. மாவட்ட வாரியாக இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

    அவற்றில் உங்கள் மாவட்டத்தில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறிந்துகொள்ளுங்கள்..

































































































































































































    மாவட்டம்   பெட்ரோல்  விலை  டீசல் விலை 
    அரியலூர்  ₹103.61 ₹ 95.51
    செங்கல்பட்டு  ₹102.67 ₹ 94.76
    சென்னை  ₹102.49 ₹ 94.39
    கோவை  ₹ 102.96 ₹ 96.45
    கடலூர்  ₹ 104.44 ₹ 95.56
    தருமபுரி  ₹ 103.88 ₹ 95.58
    திண்டுக்கல்  ₹ 103.60 ₹ 94.93
    ஈரோடு  ₹ 103.07 ₹ 94.97
    கள்ளக்குறிச்சி  ₹ 104.19 ₹ 96.34
    காஞ்சிபுரம்  ₹ 103.16 ₹ 94.62
    கன்னியாகுமரி  ₹ 103.60 ₹ 95.32
    கரூர்  ₹ 102.78 ₹ 94.70
    கிருஷ்ணகிரி  ₹ 104.13 ₹ 96.26
    மதுரை  ₹ 103.06 ₹ 94.96
    நாகப்பட்டிணம்  ₹ 103.94 ₹ 95.72
    நாமக்கல்  ₹ 102.94 ₹ 94.85
    நீலகிரி  ₹ 104.51 ₹ 96.23
    பெரம்பலூர்  ₹ 103.45 ₹ 95.54
    புதுக்கோட்டை  ₹ 103.48 ₹ 95.11
    ராமநாதபுரம்  ₹ 103.85 ₹ 95.34
    ராணிப்பேட்டை  ₹ 103.29  ₹ 95.11
    சேலம்  ₹ 103.31 ₹ 95.55
    சிவகங்கை  ₹ 103.61 ₹ 95.17
    தேனி  ₹ 103.67 ₹ 95.36
    தென்காசி  ₹ 103.04 ₹ 94.17
    தஞ்சாவூர்  ₹ 103.41 ₹ 95
    திருவாரூர்  ₹ 103.47 ₹ 95.58
    திருச்சி  ₹ 102.94 ₹ 95.14
    திருநெல்வேலி  ₹ 102.85 ₹ 94.75
    திருப்பத்தூர்  ₹ 104.35 ₹ 96.07
    திருப்பூர்  ₹ 102.94 ₹ 94.92
    திருவள்ளூர்  ₹ 102.66 ₹ 94.39
    திருவண்ணாமலை  ₹ 104.15 ₹ 95.51
    தூத்துக்குடி  ₹ 103.19 ₹ 95.05
    வேலூர்  ₹103.76 ₹ 95.52
    விழுப்புரம்  ₹ 103.75 ₹ 95.72
    விருதுநகர்  ₹103.54 ₹ 95.46

    அதேபோல மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 107.83 ஆகவும், டீசல் விலை ரூ 97.45 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில், ஒரு லிட்டர் பெட்ரோல் சில்லறை விற்பனைக்கு ரூ 101.84 ஆகவும், டீசல் ரூ 89.87 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில், தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 102.08 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 93.02 ஆகவும் விற்கப்படுகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 102.49 ரூபாய், டீசல் லிட்டர் 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து 15-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது ஆச்சரியமூட்டும் விதமாக உள்ளது என்று வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.




























    நகரம் பெட்ரோல் டீசல்
    டெல்லி 101.84 89.87
    மும்பை 107.83 97.45
    சென்னை 102.49 94.39
    கொல்கத்தா 102.08 93.02

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: