மே மாதத்தின் முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமையான இன்று இந்தியாவில் டெல்லி , மும்பை , கொல்கத்தா , சென்னை போன்ற முக்கிய மாநிலங்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே பெட்ரோல் , டீசல் விலை தொடர்கின்றது. அதன் படி டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹ 105.41 காசுகளாகவும், கொல்கத்தாவில் ₹ 115.12 காசுகளாகவும், மும்பையில் ₹ 120.51 காசுகளாகவும், சென்னையில் ₹ 110.95 காசுகளாகவும் விலை உள்ளது. இந்த விலை நேற்றைய விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே இன்றும் உள்ளது.
அதே போல் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை டெல்லியில் ₹ 96.67 காசுகளாகவும், கொல்காத்தாவில் ₹99.83 காசுகளாகவும், மும்பையில் ₹104.77 காசுகளாகவும், சென்னையில் ₹ 100.94 காசுகளாகவும் விலை உள்ளது. இந்த விலை நேற்றைய விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே இன்றும் உள்ளது. சென்னையில் நேற்றைய ஒரு லிட்டர் டீசல் விலை ₹ 100.03 காசுகளாக இருந்தது.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய தினம் பெட்ரோல், மற்றும் டீசல் விலை எப்படி உள்ளது என்பது குறித்து கீழே காணலாம்.
தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை இன்று (06-05-2022) :
தமிழ்நாட்டின் மாவட்டங்கள்
பெட்ரோல் இன்றைய விலை
பெட்ரோல் நேற்றைய விலை
கோயம்புத்தூர்
₹ 111.28
₹ 111.28
மதுரை
₹ 111.42
₹ 111.42
திருநெல்வேலி
₹ 111.16
₹ 111.16
திருச்சிராப்பள்ளி
₹ 111.64
₹ 111.64
சென்னை
₹ 110.95
₹ 110.85
விருதுநகர்
₹ 111.89
₹ 111.51
திருவண்ணாமலை
₹ 112.46
₹ 112.46
தஞ்சாவூர்
₹ 111.46
₹ 111.46
தென்காசி
₹ 111.68
₹ 111.68
கடலூர்
₹ 112.94
₹ 112.94
தருமபுரி
₹ 111.83
₹ 112.22
திண்டுக்கல்
₹ 111.74
₹ 111.74
விழுப்புரம்
₹ 112
₹ 112
ஈரோடு
₹ 111.75
₹ 111.75
காஞ்சிபுரம்
₹ 111.11
₹ 111.11
கன்னியாகுமரி
₹ 112.07
₹ 112.07
கரூர்
₹ 111.14
₹ 111.14
கிருஷ்ணகிரி
₹ 112.37
₹ 112.37
நாகப்பட்டினம்
₹ 112.30
₹ 112.30
நாமக்கல்
₹ 111.24
₹ 111.43
புதுக்கோட்டை
₹ 111.89
₹ 111.89
ராமநாதபுரம்
₹ 111.84
₹ 111.84
சேலம்
₹ 111.61
₹ 111.61
சிவகங்கை
₹ 111.69
₹ 111.69
தேனி
₹ 111.75
₹ 111.75
திருவாரூர்
₹ 112.01
₹ 112.01
திருச்சிராப்பள்ளி
₹ 111.64
₹ 111.64
திருப்பூர்
₹ 111.50
₹ 111.35
திருவள்ளூர்
₹ 111.68
₹ 111.01
தூத்துக்குடி
₹ 111.53
₹ 111.53
வேலூர்
₹ 112.16
₹ 112.16
அரியலூர்
₹ 111.67
₹ 111.67
தமிழ்நாட்டில் டீசல் விலை இன்று (06-05-2022) :
தமிழ்நாட்டின் மாவட்டங்கள்
பெட்ரோல் இன்றைய விலை
பெட்ரோல் நேற்றைய விலை
கோயம்புத்தூர்
₹ 101.38
₹ 101.38
மதுரை
₹ 101.54
₹ 101.54
திருநெல்வேலி
₹ 101.30
₹ 101.30
திருச்சிராப்பள்ளி
₹ 101.75
₹ 101.75
சென்னை
₹ 100.94
₹ 101.03
விருதுநகர்
₹ 102.01
₹ 101.62
திருவண்ணாமலை
₹ 102.51
₹ 102.51
தஞ்சாவூர்
₹ 101.58
₹ 101.58
தென்காசி
₹ 101.80
₹ 101.80
கடலூர்
₹ 102.98
₹ 102.98
தருமபுரி
₹ 101.93
₹ 102.31
திண்டுக்கல்
₹ 101.84
₹ 101.84
விழுப்புரம்
₹ 102.06
₹ 102.06
ஈரோடு
₹ 101.84
₹ 101.84
காஞ்சிபுரம்
₹ 101.19
₹ 101.19
கன்னியாகுமரி
₹ 102.19
₹ 102.19
கரூர்
₹ 101.25
₹ 101.25
கிருஷ்ணகிரி
₹ 102.45
₹ 102.45
நாகப்பட்டினம்
₹ 102.39
₹ 102.39
நாமக்கல்
₹ 101.35
₹ 101.54
புதுக்கோட்டை
₹ 102
₹ 102
ராமநாதபுரம்
₹ 101.95
₹ 101.95
சேலம்
₹ 101.71
₹ 101.71
சிவகங்கை
₹ 101.80
₹ 101.80
தேனி
₹ 101.86
₹ 101.86
திருவாரூர்
₹ 102.12
₹ 102.12
திருச்சிராப்பள்ளி
₹ 101.75
₹ 101.75
திருப்பூர்
₹ 101.59
₹ 101.45
திருவள்ளூர்
₹ 101.75
₹ 101.10
தூத்துக்குடி
₹ 101.64
₹ 101.64
வேலூர்
₹ 102.22
₹ 102.22
அரியலூர்
₹ 102.19
₹ 101.78
நாடு முழுவதும் 30வது நாளாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்கின்றது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.