• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Petrol Price: 25 நாள்களாக உயராத பெட்ரோல், டீசல் விலை- உங்கள் ஊரில் எவ்வளவு தெரியுமா

Petrol Price: 25 நாள்களாக உயராத பெட்ரோல், டீசல் விலை- உங்கள் ஊரில் எவ்வளவு தெரியுமா

பெட்ரோல் டீசல்

பெட்ரோல் டீசல்

சென்னையில் பெட்ரோல் ரூ.102.49க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ரூ.94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Share this:
    தமிழகத்தில் தொடர்ந்து 25 நாள்களாக பெட்ரொல் ,டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழகத்தில் பெட்ரோல் விலை கடந்த சில வாரங்களாக ரூ.100ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.  இந்நிலையில் கடந்த 25 நாள்களாக இந்தியாவின் பெரு நகரங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில் பெட்ரோல் ரூ.102.49க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ரூ.94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை 101.84 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 89.87 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 107.83 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 97.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழகத்தில் தொடர்ந்து 25-வது நாளாக ஒரே விலையிலேயே பெட்ரோல் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. மாவட்ட வாரியாக இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

































































































































































































    மாவட்டம்   பெட்ரோல்  விலை  டீசல் விலை 
    அரியலூர்  ₹103.78 ₹ 95.66
    செங்கல்பட்டு  ₹102.90 ₹ 94.78
    சென்னை  ₹102.49 ₹ 94.39
    கோவை  ₹ 102.96 ₹ 96.86
    கடலூர்  ₹ 104.11 ₹ 95.94
    தருமபுரி  ₹ 103.58 ₹ 95.46
    திண்டுக்கல்  ₹ 103.30 ₹ 94.21
    ஈரோடு  ₹ 103.10 ₹ 95
    கள்ளக்குறிச்சி  ₹ 103.65 ₹ 95.53
    காஞ்சிபுரம்  ₹ 103.04 ₹ 94.91
    கன்னியாகுமரி  ₹ 103.64 ₹ 95.55
    கரூர்  ₹ 102.79 ₹ 94.70
    கிருஷ்ணகிரி  ₹ 104.31 ₹ 96.16
    மதுரை  ₹ 103.06 ₹ 94.98
    நாகப்பட்டிணம்  ₹ 103.84 ₹ 95.72
    நாமக்கல்  ₹ 103.10 ₹ 95
    நீலகிரி  ₹ 104.44 ₹ 96.20
    பெரம்பலூர்  ₹ 103.35 ₹ 95.25
    புதுக்கோட்டை  ₹ 103.58 ₹ 95.47
    ராமநாதபுரம்  ₹ 103.65 ₹ 95.54
    ராணிப்பேட்டை  ₹ 103.45  ₹ 95.31
    சேலம்  ₹ 103.53 ₹ 95.42
    சிவகங்கை  ₹ 103.33 ₹ 95.24
    தேனி  ₹ 103.46 ₹ 95.36
    தென்காசி  ₹ 103.13 ₹ 95.06
    தஞ்சாவூர்  ₹ 103.09 ₹ 95
    திருவாரூர்  ₹ 103.66 ₹ 95.56
    திருச்சி  ₹ 103.12 ₹ 95.02
    திருநெல்வேலி  ₹ 102.81 ₹ 94.75
    திருப்பத்தூர்  ₹ 104.40 ₹ 96.22
    திருப்பூர்  ₹ 102.96 ₹ 94.86
    திருவள்ளூர்  ₹ 103.13 ₹ 95
    திருவண்ணாமலை  ₹ 103.42 ₹ 95.28
    தூத்துக்குடி  ₹ 102.92 ₹ 94.84
    வேலூர்  ₹103.94 ₹ 95.78
    விழுப்புரம்  ₹ 103.53 ₹ 95.38
    விருதுநகர்  ₹103.22 ₹ 95.13

     


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: