Home /News /business /

Petrol Diesel Prices : ஆறுதல்.. பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை.. இன்றைய நிலவரம் (25-04-2022)

Petrol Diesel Prices : ஆறுதல்.. பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை.. இன்றைய நிலவரம் (25-04-2022)

பெட்ரோல் , டீசல் இன்றைய நிலவரம்

பெட்ரோல் , டீசல் இன்றைய நிலவரம்

Petrol Diesel | தமிழக மாவட்டங்களில் இன்றைய தினம் பெட்ரோல், மற்றும் டீசல் விலை எப்படி உள்ளது என்பது குறித்து கீழே காணலாம்.|

    திங்கள் கிழமையான வாரத்தின் முதல் நாளான இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி உள்ளது. இந்தியாவின் முக்கிய மாநிலமான டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் ₹.105.41 க்கு விற்கப்பட்டு வருகின்றது. நேற்றைய தினமும் இதே விலையில் தான் விற்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தொடர்கின்றது.

    அதே போல் டீசல் விலை டெல்லியில் நேற்றைய தினம் ரூபாய். ₹.96.67 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்றைய தினமும் அதே விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் தொடர்கின்றது.

    அதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85க்கு விற்கப்பட்டு வருகின்றது. நேற்றைய தினமும் இதே விலையில் தான் விற்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தொடர்கின்றது. அதே போல் சென்னையில் டீசல் விலை நேற்றைய தினம் ரூபாய். 100.94 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்றைய தினமும் அதே விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் தொடர்கின்றது.

    கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தொடர்கின்றது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில்
    இன்றைய தினம் பெட்ரோல், மற்றும் டீசல் விலை எப்படி உள்ளது என்பது குறித்து கீழே காணலாம்.

    தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை இன்று (25-04-2022)



































































































































































    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெட்ரோல் இன்றைய விலைபெட்ரோல் நேற்றைய விலை
    கோயம்புத்தூர்₹ 111.37₹ 111.37
    மதுரை ₹ 111.42 ₹ 111.42
    திருநெல்வேலி₹.111.16₹.111.17
    திருச்சிராப்பள்ளி₹.111.61₹.111.20
    சென்னை₹ 110.85₹ 110.85
    விருதுநகர்₹ 111.89₹ 111.89
    திருவண்ணாமலை₹.112.14₹.112.14
    தஞ்சாவூர்₹.111.82₹.111.82
    தென்காசி₹ 111.52₹ 111.44
    கடலூர்₹ 112.97₹ 112.65
    தருமபுரி₹ 112.20₹ 111.94
    திண்டுக்கல்₹.111.64₹.111.60
    விழுப்புரம்₹.112₹.112
    ஈரோடு₹.111.43₹.111.48
    காஞ்சிபுரம்₹.111.22₹.111.26
    கன்னியாகுமரி₹.112.08₹.112.06
    கரூர்₹.111.27₹.111.14
    கிருஷ்ணகிரி₹.112.46₹.112.50
    நாகப்பட்டினம்₹.112.30₹.112.34
    நாமக்கல்₹.111.19₹.111.19
    புதுக்கோட்டை₹.111.70₹.111.70
    ராமநாதபுரம்₹ 111.69₹ 112.33
    சேலம்₹ 111.61₹ 112.09
    சிவகங்கை₹ 112.05₹ 111.54
    தேனி₹ 111.86₹ 111.86
    திருவாரூர்₹ 112.10₹ 111.79
    திருச்சிராப்பள்ளி₹ 111.61₹ 111.20
    திருப்பூர்₹ 111.71₹ 111.67
    திருவள்ளூர்₹ 110.93₹ 110.85
    தூத்துக்குடி₹ 111.59₹ 111.32
    வேலூர்₹ 112.46₹ 112.45

    தமிழ்நாட்டில் டீசல் விலை இன்று (25-04-2022) : 

























































































































































    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்டீசல் இன்றைய விலை டீசல் நேற்றைய விலை
    கோயம்புத்தூர்₹ 101.47₹ 101.67
    மதுரை₹101.54₹ 101.54
    திருநெல்வேலி₹ 101.30₹ 101.31
    திருச்சிராப்பள்ளி₹ 101.72₹ 101.32
    சென்னை₹ 100.94₹ 100.94
    விருதுநகர்₹ 102.01₹ 102.01
    திருவண்ணாமலை₹ 102.20₹ 102.20
    தஞ்சாவூர்₹ 101.93₹ 101.93
    தென்காசி₹ 101.65₹ 101.58
    ஈரோடு₹ 101.53₹ 101.58
    காஞ்சிபுரம்₹ 101.30₹ 101.34
    கன்னியாகுமரி₹ 102.20₹ 102.18
    கரூர்₹ 101.38₹ 101.25
    கிருஷ்ணகிரி₹ 102.54₹ 102.58
    நாகப்பட்டினம்₹ 102.39₹ 102.43
    நாமக்கல்₹ 101.30₹ 101.54
    நீலகிரி₹ 102.95₹ 102.95
    பெரம்பலூர்₹ 101.86₹ 101.86
    புதுக்கோட்டை₹ 101.81₹ 101.81
    ராமநாதபுரம்₹ 101.80₹ 102.43
    சேலம்₹ 101.71₹ 102.18
    சிவகங்கை₹ 102.15₹ 101.66
    தேனி₹ 101.97₹ 101.97
    திருவாரூர்₹ 102.20₹ 101.90
    திருப்பூர்₹ 101.80₹ 101.76
    திருவள்ளூர்₹ 101.01₹ 100.94
    தூத்துக்குடி₹ 101.72₹ 101.44
    வேலூர்₹ 102.50₹102.50
    அரியலூர்₹ 102.19₹ 101.95

    மும்பையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நிலவரம் ₹.120.51 காசுகளாகவும், கொல்கத்தாவில் இன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹.115.12 காசுகளாகவும், பெங்களூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹.111.09 காசுகளாகவும் உள்ளது. இதே போல் மும்பையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை நிலவரம் ₹.104.77 காசுகளாகவும், கொல்கத்தாவில் இன்றைய தினம் ஒரு லிட்டர் டீசல் விலை ₹.99.83 காசுகளாகவும், பெங்களூரில் ஒரு லிட்டர் டீசல் விலை ₹.94.79காசுகளாகவும் உள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Petrol Diesel Price

    அடுத்த செய்தி