Home /News /business /

Petrol Diesel Price | பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை.. இன்றைய நிலவரம் (02-05-2022)

Petrol Diesel Price | பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை.. இன்றைய நிலவரம் (02-05-2022)

பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை

Petrol Diesel Price |  தமிழக மாவட்டங்களில் இன்றைய தினம் பெட்ரோல், மற்றும் டீசல் விலை எப்படி உள்ளது என்பது குறித்து கீழே காணலாம்.

    மே மாதத்தின் முதல் திங்களான இன்று இந்தியாவில் டெல்லி , மும்பை , கொல்காத்தா , சென்னை போன்ற முக்கிய மாநிலங்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே பெட்ரோல் , டீசல் விலை தொடர்கின்றது. அதன் படி டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹ 105.41 காசுகளாகவும், கொல்காத்தாவில் ₹ 115.12 காசுகளாகவும், மும்பையில் ₹ 120.51 காசுகளாகவும், சென்னையில் ₹ 110.95 காசுகளாகவும் விலை உள்ளது. இந்த விலை நேற்றைய விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே இன்றும் உள்ளது.

    அதே போல் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை டெல்லியில் ₹ 96.67 காசுகளாகவும், கொல்காத்தாவில் ₹99.83 காசுகளாகவும், மும்பையில் ₹104.77 காசுகளாகவும், சென்னையில் ₹ 101.04 காசுகளாகவும் விலை உள்ளது. இந்த விலை நேற்றைய விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே இன்றும் உள்ளது. சென்னையில் நேற்றைய ஒரு லிட்டர் டீசல் விலை ₹ 101.03 காசுகளாக இருந்தது.

    நேற்றைய விலையை போலவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தொடர்கின்றது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில்
    இன்றைய தினம் பெட்ரோல், மற்றும் டீசல் விலை எப்படி உள்ளது என்பது குறித்து கீழே காணலாம்.

    தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை இன்று (02-05-2022) : 








































































































































































    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெட்ரோல் இன்றைய விலைபெட்ரோல் நேற்றைய விலை
    கோயம்புத்தூர்₹ 111.33₹ 111.33
    மதுரை₹ 111.42₹ 111.42
    திருநெல்வேலி₹ 111.16₹ 111.16
    திருச்சிராப்பள்ளி₹ 111.30₹ 111.64
    சென்னை₹ 110.95₹ 110.95
    விருதுநகர்₹ 111.89₹ 111.89
    திருவண்ணாமலை₹ 112.46₹ 112.46
    தஞ்சாவூர்₹ 111.46₹.111.87
    தென்காசி₹ 111.68₹ 111.52
    கடலூர்₹ 112.98₹ 112.94
    தருமபுரி₹ 112.02₹ 111.83
    திண்டுக்கல்₹ 111.62₹ 111.74
    விழுப்புரம்₹ 112.58₹ 112
    ஈரோடு₹ 111.72₹ 111.75
    காஞ்சிபுரம்₹ 111.45₹ 111.11
    கன்னியாகுமரி₹ 111.96₹ 111.79
    கரூர்₹ 111.30₹ 111.14
    கிருஷ்ணகிரி₹.₹ 112.33₹ 112.37
    நாகப்பட்டினம்₹ 112.26₹ 112.30
    நாமக்கல்₹ 111.45₹ 111.48
    புதுக்கோட்டை₹ 111.89₹ 112.01
    ராமநாதபுரம்₹ 111.84₹ 111.96
    சேலம்₹ 111.61₹ 111.61
    சிவகங்கை₹ 111.69₹ 112.20
    தேனி₹ 111.75₹ 112.11
    திருவாரூர்₹ 112.01₹ 111.79
    திருச்சிராப்பள்ளி₹ 111.30₹ 111.64
    திருப்பூர்₹ 111.71₹ 111.71
    திருவள்ளூர்₹ 111.01₹ 111.02
    தூத்துக்குடி₹ 111.53₹ 111.58
    வேலூர்₹ 112.16₹ 112.16
    அரியலூர்₹111.84₹ 111.67

    தமிழ்நாட்டில் டீசல் விலை இன்று (02-05-2022) : 








































































































































































    தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெட்ரோல் இன்றைய விலைபெட்ரோல் நேற்றைய விலை
    கோயம்புத்தூர்₹ 101.43₹ 101.43
    மதுரை₹ 101.54₹ 101.54
    திருநெல்வேலி₹ 101.35₹ 101.30
    திருச்சிராப்பள்ளி₹ 101.42₹ 101.42
    சென்னை₹ 101.04₹ 101.03
    விருதுநகர்₹ 101.99₹ 102.01
    திருவண்ணாமலை₹ 101.71₹ 102.51
    தஞ்சாவூர்₹ 101.80₹ 101.58
    தென்காசி₹ 101.55₹ 101.80
    கடலூர்₹ 103.02₹ 102.98
    தருமபுரி₹ 102.11₹ 101.93
    திண்டுக்கல்₹ 101.73₹ 101.84
    விழுப்புரம்₹ 103.14₹ 102.63
    ஈரோடு₹ 101.81₹ 101.84
    காஞ்சிபுரம்₹ 101.53₹ 101.19
    கன்னியாகுமரி₹ 102.08₹ 101.91
    கரூர்₹ 101.41₹ 101.25
    கிருஷ்ணகிரி₹ 102.41₹ 102.45
    நாகப்பட்டினம்₹ 102.36₹ 102.39
    நாமக்கல்₹ 101.55₹ 101.59
    புதுக்கோட்டை₹ 102₹ 102
    ராமநாதபுரம்₹ 102.19₹ 101.95
    சேலம்₹ 101.74₹ 101.71
    சிவகங்கை₹ 102.03₹ 101.80
    தேனி₹ 101.86₹ 101.86
    திருவாரூர்₹ 102.04₹ 102.12
    திருச்சிராப்பள்ளி₹ 101.42₹ 101.42
    திருப்பூர்₹ 101.90₹ 101.80
    திருவள்ளூர்₹ 101.09₹ 101.09
    தூத்துக்குடி₹ 101.72₹ 101.64
    வேலூர்₹ 102.66₹ 102.22
    அரியலூர்₹ 101.95₹ 101.78

    நாடு முழுவதும் 26வது நாளாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்கின்றது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Petrol Diesel Price, Petrol Diesel Price hike

    அடுத்த செய்தி