Home /News /business /

மே 24 : பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்

மே 24 : பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்

பெட்ரோல்-டீசல்

பெட்ரோல்-டீசல்

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று மாற்றம் இன்றி நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சில தினங்களுக்க முன்னர் அதிரடியாக குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 70 காசுகள் குறைந்து 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், சென்னையில் இன்று நேற்றைய விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    Must Read : திருச்சியில் நயன்தாரா.. விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு..!

    மாவட்ட வாரியாக பெட்ரோல் விலை நிலவரம்

    சென்னை - ரூ.102.63

    மதுரை - ரூ.103.22

    கோவை - ரூ.103.11

    திருச்சி - ரூ.103.31

    சேலம் - ரூ.103.43

    அரியலூர் - ரூ.103.88

    கடலூர் - ரூ.103.91

    தருமபுரி - ரூ.103.87

    திண்டுக்கல் - ரூ.103.42

    ஈரோடு - ரூ.103.34

    காஞ்சிபுரம் - ரூ.103.24

    கன்னியாகுமரி - ரூ.103.57

    கரூர் - ரூ.102.92

    கிருஷ்ணகிரி - ரூ.104.51

    நாகப்பட்டினம் - ரூ.104.04

    நாமக்கல் - ரூ.103.49

    நீலகிரி - ரூ.104.79

    பெரம்பலூர் - ரூ.103.64

    புதுக்கோட்டை - ரூ.103.41

    ராமநாதபுரம் - ரூ.103.88

    சிவகங்கை - ரூ.103.48

    தேனி - ரூ.103.88

    தஞ்சாவூர் - ரூ.103.61

    திருவாரூர் - ரூ.103.57

    திருநெல்வேலி - ரூ.103.43

    திருப்பூர் - ரூ.103.13

    திருவள்ளூர் - ரூ.102.95

    திருவண்ணாமலை - ரூ.103.93

    தூத்துக்குடி - ரூ.103.40

    வேலூர் - ரூ.104.01

    விழுப்புரம் - ரூ.104.30

    விருதுநகர் - ரூ.103.52
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி