Petrol Price| உங்க ஊரில் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா!.. - இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

பெட்ரோல்-டீசல் விலை

மாவட்ட வாரியாக இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • Share this:
    இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில் பெட்ரோல் விலை கடந்த சில வாரங்களாக ரூ.100ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

    கொரோனா சூழலில் வாழ்வாதாரம் இன்றி தவித்துவரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வானது சாமானியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மாவட்ட வாரியாக இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் உங்கள் மாவட்டத்தில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறிந்துகொள்ளுங்கள்..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.






































































































































































































    மாவட்டம்   பெட்ரோல்  விலை  டீசல் விலை 
    அரியலூர்  ₹102.83  ₹95.55 
    செங்கல்பட்டு  ₹101.85  ₹94.56 
    சென்னை  ₹101.67  ₹94.39 
    கோவை  ₹102.40  ₹95.11 
    கடலூர்  ₹102.95  ₹95.66 
    தருமபுரி  ₹103.04  ₹95.74 
    திண்டுக்கல்  ₹102.51  ₹95.23 
    ஈரோடு  ₹102.38  ₹95.11 
    கள்ளக்குறிச்சி  ₹103.71  ₹96.34 
    காஞ்சிபுரம்  ₹102.34  ₹95.03 
    கன்னியாகுமரி  ₹102.40  ₹95.16 
    கரூர்  ₹101.96  ₹94.70 
    கிருஷ்ணகிரி  ₹103.41  ₹96.09 
    மதுரை  ₹102.27  ₹95.01 
    நாகப்பட்டிணம்  ₹103.08  ₹95.79 
    நாமக்கல்  ₹102.55  ₹95.26 
    நீலகிரி  ₹103.65  ₹96.23 
    பெரம்பலூர்  ₹102.72  ₹95.44 
    புதுக்கோட்டை  ₹102.43  ₹95.16 
    ராமநாதபுரம்  ₹102.57  ₹95.30 
    ராணிப்பேட்டை  ₹102.30  ₹94.99 
    சேலம்  ₹102.32  ₹95.05 
    சிவகங்கை  ₹102.79  ₹95.51 
    தேனி  ₹102.85  ₹95.56 
    தென்காசி  ₹102.22  ₹94.97 
    தஞ்சாவூர்  ₹102.59  ₹95.32 
    திருவாரூர்  ₹102.81  ₹95.53 
    திருச்சி  ₹102.39  ₹95.12 
    திருநெல்வேலி  ₹102.18  ₹94.93 
    திருப்பத்தூர்  ₹103.58  ₹96.22 
    திருப்பூர்  ₹102.46  ₹95.17 
    திருவள்ளூர்  ₹101.83  ₹94.54 
    திருவண்ணாமலை  ₹102.84  ₹95.51 
    தூத்துக்குடி  ₹102.01  ₹94.75 
    வேலூர்  ₹103.26  ₹95.91 
    விழுப்புரம்  ₹102.77  ₹95.44 
    விருதுநகர்  ₹102.31  ₹95.05 
         

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: