உங்கள் மாவட்டத்தில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

பெட்ரோல்-டீசல் விலை

மாவட்ட வாரியாக இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் உங்கள் மாவட்டத்தில் என்ன விலையில் விற்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்..

  • Share this:
    இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில் பெட்ரோல் விலை கடந்த சில வாரங்களாக ரூ.100ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

    கொரோனா சூழலில் வாழ்வாதாரம் இன்றி தவித்துவரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வானது சாமானியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மாவட்ட வாரியாக இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் உங்கள் மாவட்டத்தில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறிந்துகொள்ளுங்கள்..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.






































































































































































































    CITY   Petrol price (Rs/Litre) Diesel price (Rs/Litre)
    Ariyalur  ₹102.29  ₹95.08 
    Chengalpattu  ₹101.60  ₹94.37 
    Chennai  ₹101.45  ₹94.23 
    Coimbatore  ₹101.86  ₹94.65 
    Cuddalore  ₹103.28  ₹95.99 
    Dharmapuri  ₹102.53  ₹95.30 
    Dindigul  ₹102.34  ₹95.12 
    Erode  ₹101.88  ₹94.68 
    Kallakurichi  ₹103.06  ₹95.78 
    Kanchipuram  ₹102.03  ₹94.79 
    Kaniyakumari  ₹102.35  ₹95.16 
    Karur  ₹101.65  ₹94.46 
    Krishnagiri  ₹103.21  ₹95.95 
    Madurai  ₹101.93  ₹94.73 
    Nagapattinam  ₹102.68  ₹95.46 
    Namakkal  ₹101.97  ₹94.77 
    Nilgiris  ₹103.38  ₹96.01 
    Perambalur  ₹102.22  ₹95.01 
    Pudukottai  ₹102.17  ₹94.97 
    Ramanathapuram  ₹102.94  ₹95.70 
    Ranipet  ₹102.11  ₹94.87 
    Salem  ₹102.57  ₹95.34 
    Sivagangai  ₹102.17  ₹94.97 
    Teni  ₹102.65  ₹95.43 
    Tenkasi  ₹102  ₹94.82 
    Thanjavur  ₹102.48  ₹95.26 
    Thiruvarur  ₹102.54  ₹95.32 
    Trichy  ₹101.81  ₹94.62 
    Tirunelveli  ₹101.77  ₹94.60 
    Tirupathur  ₹103.22  ₹95.93 
    Tirupur  ₹101.96  ₹94.75 
    Tiruvallur  ₹101.46  ₹94.24 
    Tiruvannamalai  ₹102.46  ₹95.20 
    Tuticorin  ₹102.07  ₹94.88 
    Vellore  ₹102.63  ₹95.36 
    Viluppuram  ₹102.40  ₹95.14 
    Virudhunagar  ₹102.41  ₹95.22 
         

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: