• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • நவம்பர் 23 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

நவம்பர் 23 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் டீசல்

பெட்ரோல் டீசல்

எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வரும் நிலையில், இன்றைய விலை நிலவரம்.

  • Share this:
    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை தினசரி நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி ஐந்து ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைத்து அறிவித்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.

    சென்னையில் 20ஆவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரேவிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    Must Read :  பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தமிழகத்தில் டிசம்பர் 3 வரை பாஜக தொடர் போராட்டம் - அண்ணாமலை அறிவிப்பு

    அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: