• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ‘மணி கண்ட்ரோல்’ தளம் நடத்தும் புதிர்ப்போட்டி - ₹ 1 லட்சம் பரிசாக வெல்ல வாய்ப்பு

‘மணி கண்ட்ரோல்’ தளம் நடத்தும் புதிர்ப்போட்டி - ₹ 1 லட்சம் பரிசாக வெல்ல வாய்ப்பு

  • News18
  • Last Updated :
  • Share this:
    பொருளாதாரம், வணிகம், பங்குச்சந்தை ஆகிய துறைகளின் செய்திகளை விரிவாக தரும் மணி கண்ட்ரோல் தளம் வாசகர்களுக்கு புதிர்ப்போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.

    வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், நிதித்துறை விவகாரங்கள் ஆகிய துறைகள் சார்ந்த உடனடி தகவல்கள், முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், நிபுணர்கள் பார்வை என்று அதுசார்ந்த தகவல்களை தரும் முதன்மை தளமாக ‘மணி கண்ட்ரோல்’ (Money Control.Com) உள்ளது.

    வாசகர்கள் விளம்பரங்கள் ஏதும் இன்றி மேற்கண்ட தகவல்களை மணி கண்ட்ரோல் புரோ மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஆண்டுக்கு 999 ரூபாய் என்று இருந்த சந்தா தற்போது, 399 ரூபாய் ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் செயலி மற்றும் கணினி வழியே படிப்பவர்கள் PRO2020 என்ற கூப்பனை பயன்படுத்துவதன் மூலம் மேற்கண்ட சலுகையை பெறலாம்.

    இத்துடன், புதிர்ப்போட்டி ஒன்றும் வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கிறது. இதற்கான பதிலை சரியாக சொல்லும் 1000 அதிர்ஷ்டசாலிகளுக்கு, ரூ.400 மதிப்புள்ள அமேசான் கூப்பன் வழங்கப்படும். மேலும், 1 அதிர்ஷ்டசாலிக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் பரிசாக வெல்ல வாய்ப்புள்ளது. (புதிர்ப்போட்டியானது நிபந்தனைகளுக்கு உள்பட்டது)

    மேலும், https://www.moneycontrol.com/promos/pro.php என்ற லிங்கில் முழு விபரங்களை பார்க்கலாம்...




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: