பிஏசிஎல்-ல் ஏமாந்தவர்கள் கவனத்திற்கு... இது இல்லை என்றால் பணம் திரும்பி கிடைக்காதாம்!

பேர்ல்ஸ் சிட் ஃபண்டு திட்டத்தில் ஏமார்ந்த பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிப்பதற்கு 2019 மார்ச் 30 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: April 3, 2019, 7:06 PM IST
பிஏசிஎல்-ல் ஏமாந்தவர்கள் கவனத்திற்கு... இது இல்லை என்றால் பணம் திரும்பி கிடைக்காதாம்!
பிஏசிஎல்
news18
Updated: April 3, 2019, 7:06 PM IST
பிஏசிஎல் நிறுவனத்தின் பேர்ல்ஸ் சிட் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்து 5.8 கோடி நபர்கள் 49,000 கோடி ரூபாயை ஏமாந்து பல வருடங்களாக அந்த பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் போராடி வருகிறனர்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமார்ந்தவர்களுக்கான பணத்தைச் சிறப்புக் குழு அமைத்து, பணத்தை மீட்டுத் திருப்பி அளிக்கும் பணியில் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஒழுங்குமுறை வாரியமான செபி நீண்ட காலமாகவே இயங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றால் அவர்களுக்கு பான் கார்டு கட்டாயம் என செபி தெரிவித்துள்ளது.

பேர்ல்ஸ் சிட் ஃபண்டு திட்டத்தில் ஏமாந்த பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிப்பதற்கு 2019 மார்ச் 30- கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஏசிஎல்-ன் சிட் ஃபண்டு திட்டத்தில் ஏமாந்த பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி என்று அறிந்துகொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்க. இங்கு பதிவு செய்ததன் மூலம், அதிகபட்சம் 2,500 ரூபாய் வரை முதலீடு செய்தவர்களின் பணம் மட்டும் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க:

மேலும் வணிக செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  வணிக செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...