சம்பாதிக்க என்ன வழி...? வணிகத்தகவல் அடங்கிய Moneycontrol Pro இப்போது ஈஸியா படிக்கலாம்...

News18 Tamil
Updated: July 29, 2019, 5:32 PM IST
சம்பாதிக்க என்ன வழி...? வணிகத்தகவல் அடங்கிய Moneycontrol Pro இப்போது ஈஸியா படிக்கலாம்...
News18 Tamil
Updated: July 29, 2019, 5:32 PM IST
இந்தியாவின் மிக வேகமாக வளர்ச்சியடைந்துவரும் வணிகச் செய்திகளைத் தரும் மனிகன்ட்ரோல் ப்ரோவிற்கான (Moneycontrol Pro) இணையதளம் மற்றும் மொபைல் ஆப்களுக்கான சந்தா சேவை மிகக் குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது.

மனிகன்ட்ரோல் ப்ரோவில்(Moneycontrol Pro) தேர்ந்தெடுத்த மார்க்கெட் டேட்டாக்கள், சுதந்திரமான ஆய்வுகள், முதலீடு செய்யும் முறைகள் குறித்த விவரங்கள், வணிகத்துக்கான சிறப்பு ஆலோசனைகள் கிடைக்கும். மொத்தத்தில், பணம் சம்பாதிப்பதற்கான உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் அதில் இருக்கும்.

சுதந்திர தின ஆஃபர்: மூன்று மாத சந்தாவான 289 ரூபாய் செலுத்தி ஒரு வருடத்துக்கான மனிகண்ட்ரோல் ப்ரோவுக்கான சந்தாவைப் பெறுங்கள். அதற்காக ப்ரோமோஷன் கோட் FREEDOM என்று பயன்படுத்துங்கள். இதுதொடர்பான, மேலும் தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு மனிகண்ட்ரோல் இணையதளம் அல்லது மொபைல் ஆப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.
First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...