Moneycontrol Pro வழங்கும் ₹15000 மதிப்பிலான நிதி சுதந்தர சலுகைகள் !

Moneycontrol PRO
- Moneycontrol
- Last Updated: August 7, 2020, 3:25 PM IST
சுதந்தர தினம் கொண்டாடப்படும் இந்த ஆகஸ்ட் மாதத்தை மனிகன்ட்ரோல் ப்ரோ நிதி சுதந்தர மாதமாக கொண்டாடுகிறது.
ஆம். நிதி சார்ந்த தகவல்களுடன், வாசகர்களுக்கு ₹15000 மதிப்பிலான ஆஃபர்களை அள்ளி தருகிறது. இந்த சலுகைகளை பெற இங்கே கிளிக் செய்க.
மேலும், இந்த ஆகஸ்ட் மாதத்தில் இணையும் புதிய வாசகர்களுக்கும் இந்த சலுகைகள் கிடைக்கும். சிறப்பு சலுகையாக மனிகன்ட்ரோல் ப்ரோ -வை பெற நாளொன்றுக்கு ₹1 வீதம் சப்ஸ்கிரைப் செய்து படிக்கலாம். அதாவது ஒரு ஆண்டுக்கு ₹365 மட்டுமே செலுத்தி பயன்பெற FEEEDOM365 என்ற கூப்பனை ஆப் அல்லது வெப்சைட்டில் பயன்படுத்துங்கள்.
மனிகன்ட்ரோல் ப்ரோ என்பது நிதிசார்ந்த செய்திகள் , தகவல்கள் வழங்கும் தளமாகும். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று தொடங்கப்பட்ட இந்த ப்ரோ திட்டத்தில், 250000 பேர் சப்ஸ்கிரைப் செய்து பயன்படுத்துகிறார்கள்.
இந்த மனிகன்ட்ரோல் ப்ரோ தளத்தில் ஏராளமான நிதி சார்ந்த தகவல்கள், வல்லுநர்களின் கணிப்புகள், ஆய்வுகள் என தனித்துவமான தகவல்கள் அடங்கியிருக்கின்றன.
தற்போது ஆகஸ்ட் மாத நிதி சுதந்திர பேக்கேஜ் மூலம் ஏராளமான சலுகைகளை பெற முடியும்.
அவற்றில் சில..
ஆம். நிதி சார்ந்த தகவல்களுடன், வாசகர்களுக்கு ₹15000 மதிப்பிலான ஆஃபர்களை அள்ளி தருகிறது. இந்த சலுகைகளை பெற இங்கே கிளிக் செய்க.
மேலும், இந்த ஆகஸ்ட் மாதத்தில் இணையும் புதிய வாசகர்களுக்கும் இந்த சலுகைகள் கிடைக்கும்.
மனிகன்ட்ரோல் ப்ரோ என்பது நிதிசார்ந்த செய்திகள் , தகவல்கள் வழங்கும் தளமாகும். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று தொடங்கப்பட்ட இந்த ப்ரோ திட்டத்தில், 250000 பேர் சப்ஸ்கிரைப் செய்து பயன்படுத்துகிறார்கள்.
இந்த மனிகன்ட்ரோல் ப்ரோ தளத்தில் ஏராளமான நிதி சார்ந்த தகவல்கள், வல்லுநர்களின் கணிப்புகள், ஆய்வுகள் என தனித்துவமான தகவல்கள் அடங்கியிருக்கின்றன.

தற்போது ஆகஸ்ட் மாத நிதி சுதந்திர பேக்கேஜ் மூலம் ஏராளமான சலுகைகளை பெற முடியும்.
அவற்றில் சில..
- PayTM First Corporate Pack : 3 months access at no cost
- Tata Cliq : 10 percent Instant Discount
- Intermiles : 365 miles to each user availing the offer
- Gamechangers by Ambareesh Baliga : 45 days free access to Ambareesh
- Baliga’s daily dose of advice and insights
- Indiacharts : 3 months Access to Indiacharts insider
- Prashant Shah : 45 days free access to Gamechanger by Prashant Shah
- Shubham Agarwal : Exclusive Webinar by Shubham Agarwal