மீண்டு எழத் தொடங்கிய பங்குச் சந்தைகள்... ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்வு

மீண்டு எழத் தொடங்கிய பங்குச் சந்தைகள்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் வர்த்தகத் தொடக்கத்தில் 210 புள்ளிகள் வரை உயர்ந்து 35 ஆயிரத்து 845 புள்ளிகளில் வர்த்தகமானது.

 • Share this:
  திங்கள்கிழமை கடும் வீழ்ச்சியைச் சந்தித்த பங்குச்சந்தைகள் மீண்டு வரத் தொடங்கியுள்ளன.

  மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் வர்த்தகத் தொடக்கத்தில் 210 புள்ளிகள் வரை உயர்ந்து 35,845 புள்ளிகளில் வர்த்தகமானது.

  தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 34 புள்ளிகள் உயர்ந்து 10,486 புள்ளிகளில் வர்த்தகமானது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 5 விழுக்காடு வரை விலை உயர்ந்தன. ஓஎன்ஜிசி, ஹீரோ மோடோகார்ப், பார்தி ஏர்டெல் பங்குகள் 2 விழுக்காடு வரை விலை அதிகரித்தன.
  Published by:Sankaravadivoo G
  First published: