சமீபத்தில் எஸ்.பி.ஐ(SBI ) வங்கி தங்களது சேவைகளை பற்றி வாட்ஸ் ஆப் மூலம் தெரிந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்தனர். அது போல இப்போது இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி( LIC ) தனது லட்சக்கணக்கான பாலிசிதாரர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக சேவைகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த சேவையில் என்னென்ன இருக்கும், எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
எல்.ஐ.சி பாலிசி என்பது இன்றைய தேதியில் அனைவரும் வைத்திருப்போம். அதற்கு பணம் கட்ட முதலில் எல்லாம் எல்.ஐ.சி அலுவலகம் செல்ல வேண்டும். ஆனால் இப்போது அதை கூகுள்பே, போன்பே போன்ற செயலிகள் மூலமாகவோ அல்லது எல்.ஐ.சி இணையதளம் மூலமாகவோ செலுத்த வசதி உள்ளது. பிரீமியம் தேதி எஸ். எம். எஸ் மூலம் அனுப்பப்படுகிறது.
ஆனால் பாலிசிக்கு கிடைக்கும் போனஸ், எப்போது முடியும், எந்த நிலையில் இருக்கிறது, கடன் பெறுவதற்கான விபரங்களை எல்லாம் தெரிந்து கொள்ள சிரமப்படுவோம். அதை எளிதாக்கவே இந்த வாட்ஸ் ஆப் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்.ஐ.சி இணையத்தில் பதிவு செய்யும் அனைத்து பயனர்களுக்கும் அந்த பாலிசி விபரங்கள் வாட்ஸ் ஆப் மூலம் கிடைக்கும்.
பாலிஸி சேவைகள்:
பதிவு செய்யும் முறை:
இதையும் படிங்க : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்... இனி இந்த 9 சேவைகளை Whatsapp மூலம் பெறலாம்!
வாட்ஸ் ஆப் வழிமுறைகள்:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.