கோவிட் தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த கடந்த இரண்டு வருட காலமாக இன்டெர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளது. அந்தத் தேவைகளை நிறைவேற்ற, பல்வேறு மொபைல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய டேட்டா திட்டங்களும் வெளியிடப்பட்டன. தற்போது, ஒவ்வொருவருக்கும் தினசரி குறைந்தபட்சம் 2ஜிபி டேட்டா தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தேவையை பூர்த்தி செய்ய, பல்வேறு டெலிகாம் நிறுவனங்களும் தினசரி 2ஜிபி டேட்டா திட்டங்களை அளிக்கிறது. அந்த விவரங்கள் இங்கே.
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் 2ஜிபி டேட்டா திட்டங்கள்
* ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 23 நாள் வேலிடிட்டி திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் (46ஜிபி), 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் அம்சங்களையும் வழங்குகிறது. இந்தப் பிளானின் விலை ரூ. 249.
இதையும் படிங்க.. இன்ஷூரன்ஸ் எடுத்து இருப்பவர்கள் கவனத்திற்கு.. உங்கள் நாமினிக்கு மொத்த பணமும் சேர இதை செய்திடுங்கள்!
* ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 28 நாள் வேலிடிட்டி திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் (56ஜிபி), 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் அம்சங்களையும் வழங்குகிறது. ஜியோ மொபைல்களில் மட்டுமே செயல்படும் இந்தப் பிளானின் விலை ரூ. 249.
* ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 28 நாள் வேலிடிட்டி திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் (56ஜிபி), 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் அம்சங்களையும் வழங்குகிறது. ஸ்மார்ட்போன்களுக்காக வழங்கப்படும் இந்தப் பிளானின் விலை ரூ. 499.
* ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 56 நாள் வேலிடிட்டி திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவுடன்(மொத்தம் 112 ஜிபி), 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் அம்சங்களையும் வழங்குகிறது. இந்தப் பிளானின் விலை ரூ. 533.
* ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 84 நாள் வேலிடிட்டி திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவுடன்(மொத்தம் 168 ஜிபி), 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் அம்சங்களையும் வழங்குகிறது. இந்தப் பிளானின் விலை ரூ. 719 /.
இதையும் படிங்க.. Uidai : போகும் இடமெல்லாம் எடுத்து செல்லலாம்.. இ-ஆதாரை டவுன்லோடு செய்வது ரொம்ப ஈஸி!
* ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 365 நாள் வேலிடிட்டி திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவுடன்(மொத்தம் 730 ஜிபி), 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் அம்சங்களையும் வழங்குகிறது. இந்தப் பிளானின் விலை ரூ. 2849/.
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் தினசரி 2ஜிபி டேட்டா திட்டங்கள் :
* ஏர்டெல் நிறுவனம், 28 நாள் வேலிடிட்டி திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் (56ஜிபி), 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் அம்சங்களையும் வழங்குகிறது. ஜியோ மொபைல்களில் மட்டுமே செயல்படும் இந்தப் பிளானின் விலை ரூ. 299.
* ஏர்டெல் நிறுவனம், 56 நாள் வேலிடிட்டி திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவுடன்(மொத்தம் 112 ஜிபி), 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் அம்சங்களையும் வழங்குகிறது. இந்தப்
பிளானின் விலை ரூ. 549.
* ஏர்டெல் நிறுவனம், 84 நாள் வேலிடிட்டி திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவுடன்(மொத்தம் 168 ஜிபி), 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் அம்சங்களையும் வழங்குகிறது. இந்தப் பிளானின் விலை ரூ. 839.
* ஏர்டெல் ஜியோ நிறுவனம், 365 நாள் வேலிடிட்டி இரண்டு திட்டங்களை வழங்குகிறது. தினசரி 2ஜிபி டேட்டாவுடன்(மொத்தம் 730 ஜிபி), 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் அம்சங்களையும் வழங்குகிறது. இந்தப் பிளான்களின் விலை ரூ. 2999 /- மற்றும் ரூ. 3359 /- ஆகும்.
வோடஃபோன் நிறுவனம் வழங்கும் தினசரி 2ஜிபி டேட்டா திட்டங்கள்
* வோடஃபோன் நிறுவனம், 28 நாள் வேலிடிட்டி திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் (56ஜிபி), 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் அம்சங்களையும் வழங்குகிறது. ஜியோ மொபைல்களில் மட்டுமே செயல்படும் இந்தப் பிளானின் விலை ரூ. 359.
* வோடஃபோன் நிறுவனம், 56 நாள் வேலிடிட்டி திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவுடன்(மொத்தம் 112 ஜிபி), 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் அம்சங்களையும் வழங்குகிறது. இந்தப் பிளானின் விலை ரூ. 539.
* வோடஃபோன் நிறுவனம், 84 நாள் வேலிடிட்டி திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவுடன்(மொத்தம் 168 ஜிபி), 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் அம்சங்களையும் வழங்குகிறது. இந்தப் பிளானின் விலை ரூ. 839.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.