ஐஆர்சிடிசி-ல் டிக்கெட் புக் செய்தால் நெட்பேங்கிங், வாலெட், டெபிட், கிரெடிட் கார்ட் கட்டணம் எவ்வளவு?

ரயில் டிக்கெட் புக் செய்யும் போது இணையதள வங்கி சேவை, வாலெட், கார்டு பரிவர்த்தனைகளுக்கு ஐஆர்சிடிசி வாடிக்கையாளர்கள் கேட்வே கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.

news18
Updated: January 5, 2019, 11:04 PM IST
ஐஆர்சிடிசி-ல் டிக்கெட் புக் செய்தால் நெட்பேங்கிங், வாலெட், டெபிட், கிரெடிட் கார்ட் கட்டணம் எவ்வளவு?
ஐஆர்சிடிசி
news18
Updated: January 5, 2019, 11:04 PM IST
ரயில் பயண டிக்கெட்களை irctc.co.in இணையதளம் மூலமாக எங்கு இருந்து வேண்டுமானாலும் இணையதளம் வழியாகப் புக் செய்யலாம்.

இப்படி ரயில் டிக்கெட் புக் செய்யும் போது இணையதள வங்கி சேவை, வாலெட், கார்டு பரிவர்த்தனைகளுக்கு ஐஆர்சிடிசி வாடிக்கையாளர்கள் கேட்வே கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.

உதாரணத்திற்குப் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா கார்டுகள் மூலம் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது கூடுதலாக 10 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது.

எனவே ஐஆர்சிடிசி தளத்தில் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது எந்த வங்கி எவ்வளவு கேட்வே கட்டணம் வசூலிக்கிறது என்று இங்குப் பார்ப்போம்.

Loading...
மேலும் பார்க்க: 
First published: January 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...