ஜியோ அறிவித்த அசத்தல் ஆஃபர் - ஆச்சரியத்தில் வாடிக்கையாளர்கள்

Jio பிளான்களுடன் IPL ஐ பார்ப்பது இன்னும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

ஜியோ அறிவித்த அசத்தல் ஆஃபர் - ஆச்சரியத்தில் வாடிக்கையாளர்கள்
ஜியோ
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 2:34 PM IST
  • Share this:
நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளை அனைவரும் வீட்டில் இருந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ள சூழலில், ஜியோ ஐபிஎல் ரசிகர்களுக்காக பல்வேறு பலன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Jio வின் அசத்தலான பிளான்கள் :

Jio பிளான்களுடன் IPL ஐ பார்ப்பது இன்னும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். அதிகமான டேட்டா, வாய்ஸ் & டெக்ஸ்ட் இதனுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP ஐ கிரிக்கெட் பிளான்கள் கொண்டு கண்டு களிக்கலாம்.


- இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP உடன் பல பயனுள்ள கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.
- லைவ் ஐபிஎல் போட்டிகளைக் காண சந்தா பிளான் 1 மாதம், 2 மாதங்கள், 3 மாதங்கள் மற்றும் 1 ஆண்டு வரை செல்லுபடியாகும்.
- ஸ்பெஷல் டேட்டா ADD-ONS ஐயும் வழங்குகிறது.அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு சிறந்த செய்தியாக இது உள்ளது. ஜியோ வரவிருக்கும் பல கட்டண பிளான்களை கிரிக்கெட் சீசனுக்காக அறிவித்துள்ளது. JIO CRICKET PLAN களாக தொடங்கப்பட்ட இந்த திட்டங்கள் டேட்டா, வாய்ஸ் ஆகியவற்றுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

இதனுடன் ரூ. 399 மதிப்புள்ள 1 ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா கிடக்கிறது. இந்த திட்டங்களைப் பெறும் கிரிக்கெட் ரசிகர்கள், டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆப்ஸ்களின் மூலம் இலவச லைவ் ட்ரீம்11 ஐபிஎல் போட்டிகளைக் காணலாம்.பிளான்களின் விவரங்கள் :

1. ரூ .401 பிளான்: 3 Gb டேட்டா ஒரு நாளைக்கு, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 1 ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சந்தா ஆகியவை அடங்கும். இந்த பிளான் 28 நாட்கள் செல்லுபடியாகும்.

2. ரூ 598 பிளான்: அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 1 ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP கிடைக்கிறது. இதனுடன் 2 Gb டேட்டா ஒரு நாளைக்கு, வழங்குகிறது. ரூ 598 பிளான் 56 நாட்கள் செல்லுபடியாகும்.

3. ரூ 777 பிளான்: அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 1 ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா உடன் 1.5 Gb டேட்டா ஒரு நாளைக்கு வழங்குகிறது. இது 84 நாட்கள் செல்லுபடியாகும்.

4. ரூ. 2599 பிளான்: பிளான் நன்மைகளில் 2 Gb டேட்டா ஒரு நாளைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் 1 ஆண்டிற்கு கிடைக்கும். இதனுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சந்தா கிடைக்கும். இது 365 நாட்கள் செல்லுபடியாகும்.

5. ரூ 499 டேட்டா Add on: 1.5 Gb டேட்டா ஒரு நாளைக்கு + 1 ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP கிடைக்கிறது.

ரூ. 399 மதிப்புள்ள சந்தா. ரூ. 499 டேட்டா Add on 56 நாட்கள் செல்லுபடியாகும் என அறிவித்துள்ளது.

 
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading