TAX CALCULATOR: நீங்கள் கட்ட வேண்டிய வருமான வரி எவ்வளவு?

TAX CALCULATOR: நீங்கள் கட்ட வேண்டிய வருமான வரி எவ்வளவு?
  • Share this:
மத்திய பட்ஜெட்டில் வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால், தனிநபர் தங்களது வருமானத்திலிருந்து இனி எவ்வளவு வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என்பது அனைவரின் கேள்வியாக இருக்கும்.

ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய் முதல் 7.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி 10 சதவீதமாகக் குறைக்கப்படுள்ளது. 7.5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கான வரி 20 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

 


INCOME TAX CALCULATOR
First published: February 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்