ICICI Lombard அதன் வாடிக்கையாளர்களுக்கு ஹோம் ஹெல்த்கேர் பயன்களை தருகிறது!

ICICI Lombard அதன் வாடிக்கையாளர்களுக்கு ஹோம் ஹெல்த்கேர் பயன்களை தருகிறது!

ஹெல்த் இன்சூரன்ஸ்

ICICI Lombard பல ஆண்டுகளாக பேசப்படுவது. ICICI Lombard எப்போதும் அதன் வாடிக்கையாளர்களை நல்ல நலத்துடன் இருக்க பல எளிமையான, உதவிகரமான, பயனுள்ள சேவைகளை தொடர்ந்து கொடுத்து வருகிறது.

  • Share this:
    இந்த பெருந்தொற்று எந்த ஒரு முன்னேற்றத்தையும் காமிக்காத நிலையில், உங்கள் தேவைக்கு மருத்துவமனைக்கு செல்வது தேவையை விட மிக அதிக ஆபத்து நிறைந்தது. அதுமற்றுமின்றி, அங்கு சென்று வந்த பிறகு நம் பக்கத்து வீட்டார்களையும் நண்பர்களையும் சமாளிப்பது மற்றொரு பெரும் தலைவலி. இந்நிலையில் நாம் வீட்டில் இருந்தே நமக்கான பாதுகாப்பை கடைபிடித்துக் கொள்வது நமக்கு வசதியான மாற்றுவழி.

    ICICI Lombard ஹெல்த் இன்சூரன்ஸ் பல்வேறு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை உங்கள் மருத்துவ செலவை பணம் இல்லாமல் சிறப்பாக நிர்வகிக்க தருகிறது. ICICI Lombard's ஹோம் ஹெல்த்கேர் பயன்கள், கவரேஜ் குறிப்பாக கொரோனாவைரஸ் காலங்களில் செயல்பட வசதியாக உங்களுக்கு தருகிறது.

    இந்த பாதுகாப்பு உங்கள் வாழ்வை மிகவும் வசதியாக செய்து உங்களை வீட்டில் இருந்தே உங்களுக்காக டாக்டர்கள் அல்லது சோதனைகளை வீட்டிற்கே வர வைக்கிறது.



    ஹோம்ஹெல்த்கேர் பெனிபிட்-ன் சிறப்பு அம்சங்கள்

    ● வாடிக்கையாளர்கள் மார்ச் 31, 2021 வரை இந்த ஹோம் ஹெல்த் கேர் பயன்களை பெறலாம்.

    ● இது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சை முறையை சார்ந்தது. ஏன் என்றால் தீவிர சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதித்தல் வேண்டும். இதிலும், இதே சிகிச்சை சிறந்த நபர் மூலம் வீட்டில் இருந்தே கையாண்டால், இந்த பாலிசியின் பலன்கள் அதற்கு தகுந்தாற்போல் மாறும். காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு ஒரு மருத்துவரால் அவசரகால மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும், காப்பீடு செய்யப்பட்ட நபர் தனது சொந்த விருப்பப்படி, வீட்டிலேயே சிகிச்சை பெறத் தெரிவு செய்கிறார் என்றாலும் இது பொருந்தும்.

    இந்த சலுகைகள் வாடிக்கையாளர்களை சமூக இடைவெளி கடைபிடித்து அவர்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக சிகிச்சை பெற உதவுகிறது. இந்த காப்பீடு தொலைதூர மருத்துவ ஆலோசனை மற்றும் செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் பிஸியோதெரபிஸ்டுகள் வீட்டு பார்வைகளும் அடங்கும்.

    தற்போதைய நிலையை பொறுத்தவரை, இந்த வழி பலரால் கடைபிடிக்க படுகிறது, ஏன் என்றால் இது மருத்துவமனை - சார்ந்த கிருமிகளிடம் இருந்து பாதுகாத்து மலிவான, வசதியான மற்றும் மன அழுத்தம் இல்லாத வழியாக இருக்கிறது. சிகிச்சை காப்பீடு ஹோம் கேர் உடன் அழுத்த மேலாண்மை, அறுவை சிகிச்சைக்கு பின் கேர், தையல் நீக்கம், சிறுநீர் பை கத்தரிப்பு, பிசியோதெரபி மற்றும் மேலும் பல சேவைகளை உள்ளடக்கியது.

     



    இந்த அவசரகால உதவிக்காக ICICI Lombard பல ஆண்டுகளாக பேசப்படுவது. ICICI Lombard எப்போதும் அதன் வாடிக்கையாளர்களை நல்ல நலத்துடன் இருக்க பல எளிமையான, உதவிகரமான, பயனுள்ள சேவைகளை தொடர்ந்து கொடுத்து வருகிறது.

    சில ஹெல்த் இன்சூரன்ஸ் பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும். மேலும் பல வழிகளில் எளிமையாக ஹெல்த் கேர் பற்றி இன்றே தெரிந்து கொள்ளலாம்.

    இது ஒரு விளம்பரதாரர் பதிவு.

    DISCLAIMER: Home Healthcare benefit is available with ICICI Lombard Complete Health Insurance, Health Booster & Health Care Plus and it is applicable till March 31, 2021 The advertisement contains only an indication of the cover offered. For complete details on risk factors, terms, conditions, coverages and exclusions, please read the sales brochure carefully before concluding a sale. ICICI trade logo displayed above belongs to ICICI Bank and is used by ICICI Lombard GIC Ltd. under license and Lombard logo belongs to ICICI Lombard GIC Ltd. ICICI Lombard General Insurance Company Limited, ICICI Lombard House, 414, Veer Savarkar Marg, Prabhadevi, Mumbai – 400025. IRDA Reg.No.115. Toll Free 1800 2666. Fax No – 022 61961323. CIN (L67200MH2000PLC129408). customersupport@iciclombard.com.

    www.icicilombard.com Product Name: ICICI Lombard Complete Health Insurance, Misc 128, ICIHLIP21383V052021 Health Booster, Misc 140,

    UIN: ICIHLIP21516V022021, Health Care Plus, MISC 113 UIN ICIHLGP21390V032021.ADV/10925
    Published by:Sankaravadivoo G
    First published: