Home /News /business /

ICICI Lombard -ன் வீட்டு ஹெல்த் கேரின் நன்மைகள் மூலம் நீங்கள் சரியாக #RestartRight செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

ICICI Lombard -ன் வீட்டு ஹெல்த் கேரின் நன்மைகள் மூலம் நீங்கள் சரியாக #RestartRight செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

கோப்பு படம்

கோப்பு படம்

மருத்துவமனைகளில் இருந்து நோய் தொற்றும் அபாயத்தை குறைக்க விரும்பும் எந்த வயதினரும், பாலினத்தவரும் இந்த ஹோம் ஹெல்த் கேர் வசதியை பயன்படுத்தலாம். இதன் பலன்கள் வீட்டில் மருத்துவம் பார்க்க, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் எந்த ஒரு சிகிச்சைக்கும் பொருந்தும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
    இந்த நோய்த்தொற்று தொடங்கியதில் இருந்து, நாம் இந்த உலகுடன் தொடர்பு கொள்ளுவது, வேலைகளை செய்வது மற்றும் நமது நலத்தின் மீது அக்கறை செலுத்தும் விதம் என அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது.

    இதிலும், நலம் ஒரு ,முக்கிய பகுதியாகவே இருந்த நிலையில், உங்கள் மருத்துவ காப்பீடு திட்டம் எந்த அளவு முக்கியம் என்பதை உணர்ந்துகொண்டோம். அது கண்டிப்பாக வாடிக்கையாளருக்கு உதவியாகவும் நாம் வாழும் காலத்திற்கு தகுந்தாற் போலும் இருக்க வேண்டும்.

    மற்றும் நமது நலத்தின் மீது அக்கறை செலுத்தும் விதம் என அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. இதிலும், நலம் ஒரு ,முக்கிய பகுதியாகவே இருந்த நிலையில், உங்கள் மருத்துவ காப்பீடு திட்டம் எந்த அளவு முக்கியம் என்பதை உணர்ந்துகொண்டோம். அது கண்டிப்பாக வாடிக்கையாளருக்கு உதவியாகவும் நாம் வாழும் காலத்திற்கு தகுந்தாற் போலும் இருக்க வேண்டும்.



    உதவும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்வதே நாம் #RestartRight நம் வாழ்வை திரும்ப ஆரம்பிக்க ஒரே வழி. ICICI Lombard-ன் புதிய வீட்டு மருத்துவ காப்பீடு திட்டத்தின் நன்மைகள் என பதிவு செய்க. கணிக்க முடியாத காலத்திற்கான சிறந்த தீர்வு, உங்கள் வீட்டிலேயே சரியான ஹெல்த் கேர் பெறுவதை இது உறுதி செய்கிறது.

    ஹோம் ஹெல்த் கேர் - இன்றைய தேவைக்காக தனித்துவமாக உருவாக்கப்பட்டது

    மருத்துவமனைகளில் இருந்து நோய் தொற்றும் அபாயத்தை குறைக்க விரும்பும் எந்த வயதினரும், பாலினத்தவரும் இந்த ஹோம் ஹெல்த் கேர் வசதியை பயன்படுத்தலாம். இதன் பலன்கள் வீட்டில் மருத்துவம் பார்க்க, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் எந்த ஒரு சிகிச்சைக்கும் பொருந்தும். இது பொதுவாக மருத்துவ நிர்வாகம், அறுவை சிகிச்சைக்கு பின் வரும் கவனிப்பு மற்றும் தொடர் நோய் நிர்வாகத்திற்கு சிறந்தது.

    பெரும்வாரியான பலன்கள்

    பாலிசி தாரர்கள் இதன் மூலம், தொலைவில் இருந்து மருத்துவர்கள் கண்காணிப்பு முதல் தேர்ச்சி பெற்ற செவிலியர்கள் மருத்துவர்கள் வீட்டிற்கு வந்து கண்காணிப்பது தொடர்பான செலவுகள், லேப் டெஸ்டுகள், மருந்துகள் மற்றும் பல, இதில் அடங்கும்.

    வீட்டில் இருந்தே ஹெல்த் கேர்

    ஹோம் ஹெல்த்கேர் அதன் வாடிக்கையாளர்களை வீட்டில் இருந்த படியே மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் அடங்கும் பலன்களை அனுபவிக்க செய்து எந்த ஒரு சூழ்நிலையிலும் பாதுகாப்பாக இருக்க வைக்கும். நோய் தொற்றும் அபாயம் அதிகம் உள்ள மருத்துவ கண்காணிப்புக்கு நிகரான மாற்றாக ஹோம் ஹெல்த்கேர் அதன் வாடிக்கையாளர்களுக்கு சமூக இடைவெளியுடன் தருகிறது. மேலும் ஒரு சிறந்த செய்தியாக இது நம் நல காப்பீடுகளான  ICICI Lombard Complete Health Insurance, Health booster, மற்றும் Healthcare plus போன்றவற்றிற்கும் பொருந்தும்.

    வேகமாக மாறும் தேவைகள் மற்றும் சேவைகள் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க, ICICI Lombard இந்த ஊரடங்கு காலத்திலும் இவ்வகையான படைப்புக்களை அறிமுகப்படுத்துகின்றன.



    சிறந்த ஹெல்த் கேர் திட்டத்தை பெறுவதே உங்கள் தேவை என்றால், இங்கே கிளிக் செய்து தெரிந்து கொண்டு உங்கள் மனதின் அமைதிக்கு இணங்க பாதுகாப்பான ஒன்றை தேர்ந்து எடுங்கள் #RestartRight.

    This is a partnered post.

    * ஹோம் ஹெல்த் கேர் வசதி நீங்கள் சிகிச்சை பார்க்கும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கிடைக்கும்,மருத்துவமனை அனுமதி தேவைப்படும் தொடர் சிகிச்சைகள் மற்றும் இதுவே வீட்டில் தேர்ந்த செவிலியர்கள், டாக்டர்கள் மற்றும் பிஸியோதெரபிஸ்டுகள் போன்ற  மருத்துவ நபர்களால் வீட்டில் நிர்வகிக்கபடுமானால் இது பொருந்தும். 

    DISCLAIMER: Home Healthcare benefit is available with ICICI Lombard Complete Health Insurance, Health Booster & Health Care Plus and it is applicable till March 31, 2021   The advertisement contains only an indication of the cover offered. For complete details on risk factors, terms, conditions, coverages and exclusions, please read the sales brochure carefully before concluding a sale.  ICICI trade logo displayed above belongs to ICICI Bank and

    is used by ICICI Lombard GIC Ltd. under license and Lombard logo belongs to ICICI Lombard GIC Ltd. ICICI Lombard General Insurance Company Limited, ICICI Lombard House, 414, Veer Savarkar Marg, Prabhadevi, Mumbai – 400025. IRDA Reg.No.115. Toll Free 1800 2666. Fax No – 022 61961323. CIN (L67200MH2000PLC129408). customersupport@iciclombard.com.
    www.icicilombard.com   Product Name: ICICI Lombard Complete Health Insurance, Misc 128, ICIHLIP21383V052021 Health Booster, Misc 140,

    UIN: ICIHLIP21516V022021, Health Care Plus, MISC 113 UIN ICIHLGP213090V032021.ADV/10414
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: ICICI Lombard, Insurance

    அடுத்த செய்தி