நல்ல நலனை உங்கள் கைகளுக்கே கொண்டுவரும் ICICI Lombardன் ILTakeCare செயலி

வெளி நோயாளிச் சிகிச்சை, நலன் மற்றும் தடுத்தல் நலப் பராமரிப்பு மற்றும் தாய்மைக்கான கூடுதல் பாதுகாப்பை வழங்குவதுடன், ICICI Lombardன் ILTakeCare செயலி உங்களுடைய உண்மையான நண்பராகிறது

நல்ல நலனை உங்கள் கைகளுக்கே கொண்டுவரும் ICICI Lombardன் ILTakeCare செயலி
ICICI
  • Advertorial
  • Last Updated: September 2, 2020, 5:52 PM IST
  • Share this:
ஒவ்வொரு நாளும், COVID-19பற்றிய புதிய விஷயங்களைப்பற்றி நாம் கேள்விப்படுகிறோம். இது மிகவும் உறுதியற்ற ஒரு நேரமாக உள்ளது, நாம் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாத ஒரு புதிய எதார்த்தத்துடன் நம்மைப் போராடச்செய்கிறது. ‘புதிய இயல்பை’, அதன் செய்யக்கூடியவற்றை, செய்யக்கூடாதவற்றை நாம் மெதுவாக ஏற்றுக்கொள்கிற அதே நேரத்தில், நம்மையும் நம் அன்புக்குரியவர்களையும் எப்படிப் பாதுகாப்பது என்பதுபற்றி நாம் இன்னும் கவலையில் உள்ளோம். வீட்டுக்குள்ளேயே இருப்பது பிரச்னையில்லை, ஆனால், ஒருவேளை உங்கள் குழந்தைக்கு இருமலும் காய்ச்சலும் வந்தால்? அல்லது, உங்கள் பாட்டி கீழே விழுந்துவிட்டால்? அப்போது நீங்கள் ஒரு மருத்துவரிடமோ ஒரு மருத்துவமனைக்கோ செல்லவேண்டியிருக்கும்.

விபத்துகள் நடக்கத்தான் செய்யும், ஆகவே, நமக்கு மிகவும் தேவைப்படுகிற நேரத்தில் ஒரு செயல்திட்டம் நம்மிடம் இருப்பது அவசியமாகிறது. நோய்ப்பரவல் அபாயம் தோன்றுவதற்கு முன்பிருந்தே நம்மில் பலர் நலக் காப்பீட்டும் தேவையைப் புரிந்துகொண்டுள்ளோம், ஆனால், வாழ்க்கை விளையாட்டுக்கு இப்போது புதிய விதிமுறைகள் வந்துவிட்டன, இதற்கேற்பத் தங்களை மாற்றிக்கொள்கிறவர்கள்தான் மிகச் சிறப்பாக உயிர் வாழ்வார்கள். ஒவ்வொருவரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பப் போராடிக்கொண்டிருக்கிற நேரத்தில், #RestartRightக்கான வழிகளில் கவனம் செலுத்துகிறது முன்னணி நலக் காப்பீட்டு வழங்குநரான ICICI Lombard.

வெளி நோயாளிச் சிகிச்சை, நலன் மற்றும் தடுத்தல் நலப் பராமரிப்பு மற்றும் தாய்மைக்கான கூடுதல் பாதுகாப்பை வழங்குவதுடன், ICICI Lombardன் ILTakeCare செயலி உங்களுடைய உண்மையான நண்பராகிறது. எளிதில் பயன்படுத்தக்கூடிய இந்தச் செயலியில், வாடிக்கையாளர் தகுதி பெற்ற MBBS மருத்துவர் ஒருவரை 24/7 அணுகக்கூடிய ILHelloDoctor போன்ற வசதிகள் உள்ளன.
Hello Doctor எப்படி வேலை செய்கிறது?

ஒவ்வொரு பயனாளரும் சான்று பெற்ற ஒரு மருத்துவரிடம் தொலைஆலோசனை பெறுவதற்கு இரண்டு அழைப்புகள் வழங்கப்படுகின்றன. தங்களுக்கு இருக்கும் எந்தவொரு நலப் பிரச்னைக்கும் உதவி பெறுவதற்கு அவர்கள் இதைப் பயன்படுத்தலாம். வாடிக்கையாளர் அறிகுறிகளை விவரித்து மருத்துவருடைய கேள்விகளுக்குப் பதிலளித்ததும், மருத்துவர் ஒரு நோய் கண்டறிதலை வழங்குவார், தேவைப்பட்டால், மின்னஞ்சலில் ஒரு மருந்துச்சீட்டையும் வழங்குவார். உங்களுடைய அனைத்து நலப் பதிவுகளையும் கோப்பில் தொகுத்து வைப்பதை இந்தச் செயலி எளிதாக்குகிறது; கடைகளில் மருந்துகளைத் தள்ளுபடி விலையில் வாங்குவதற்கும் அவற்றை உங்கள் வீடுகளுக்கே கொண்டுவந்து தருவதற்கும்கூட அனுமதிக்கிறது.இதில் இன்னும் பல நன்மைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, இந்தச் செயலியின் பயனாளர்கள் தங்களுடைய வலைப்பின்னலுக்குள் உள்ள மருத்துவர்களிடம் சென்று ரொக்கமில்லாமல் ஆலோசனை பெறலாம், ஓர் இரண்டாம் கருத்தைப் பெறலாம், அவர்களுக்கு அருகில் உள்ள ஓர் இடத்தில் நோய் கண்டறிதல்கள் மற்றும் பிற மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளலாம். மருத்துவமனைப் பில்கள் மற்றும் காப்பீட்டு ஆவணங்கள் போன்றவற்றால் எந்த அழுத்தமும் இல்லை; ILTakeCare செயலி உங்களுடைய காப்பீட்டுக் கோரிக்கைகளையும் நலத் தேவைகளையும் ஒரே எளிய இடைமுகத்தின்மூலம் கையாள்கிறது. இதில், உங்களுடைய விண்ணப்பத்தைப்பற்றிய அறிவிப்புகள் உங்களுக்கு வந்து சேரும், உங்கள் நலனைப் பின்பற்றலாம், கையாளலாம், நாளில் எந்த நேரத்திலும் மருத்துவ உதவி வண்டிச் சேவைகளைப் பெறலாம்.

ICICI


உங்களுக்கு உதவுவது என்று வந்துவிட்டால், ஒவ்வொரு வழியிலும் தன்னுடைய வாக்குறுதிகளைக் காக்கிறது (#NibhayeVaade) ICICI Lombard நலக் காப்பீடு. IL Take Care செயலி, உங்களுடைய மருத்துவத் துன்ப நேரங்களில் உங்களுடன் இருப்பதாகவும், பாலிசி வைத்திருப்போர், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடைய அன்றாட உணவுப் பழக்கம், ஊட்டச்சத்து மற்றும் ஒட்டுமொத்த நலன் தேவைகளில் உதவுவதாகவும் வாக்களிக்கிறது.

இந்தப் பலன்கள் அனைத்தையும் நேரடியாகக் காணவேண்டுமென்றால், Apple ஆப் ஸ்டோர் மற்றும் Google Play ஸ்டோரில் கிடைக்கும் ILTakeCare செயலியை இப்போதே டவுன்லோட் செய்யுங்கள்!

(இது தொழிற்கூட்டாளி வழங்கும் ஒரு பதிவு)

 
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading