Home /News /business /

CNBC TV18-யின் IBLA விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது...!

CNBC TV18-யின் IBLA விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது...!

  • News18
  • Last Updated :
    வணிகம் மற்றும் தொழில்துறையில் இந்தியாவின் மிகவும் மதிக்கத்தக்க விருதான, CNBC - TV18 தொலைக்காட்சியின் இந்திய தொழில் தலைவர் விருது  (IBLA) வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. 

    தொழில்துறை மற்றும் வணிகத்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வணிக தொலைக்காட்சியான CNBC - TV18 விருது வழங்கி கவுரவித்து வருகிறது.



    இந்த வகையில், நடப்பாண்டின் IBLA விருது நிகழ்ச்சி தற்போது தொடங்கி நடந்து வருகிறது. ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட நாட்டின் முக்கிய தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

    🛑 LIVE:

    Published by:Sankar
    First published:

    Tags: CNBC - TV18

    அடுத்த செய்தி