Home /News /business /

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைப்பது எப்படி?

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைப்பது எப்படி?

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைப்பது எப்படி?

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைப்பது எப்படி?

Aadhaar Voter ID link | தேர்தலில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளதக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அகில இந்திய தேர்தல் ஆணையம் ஆதாருடன் வாக்காளர் அட்டயை இணைக்கும் முறையை கொண்டுவந்துள்ளது. தேர்தலில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளதக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதன் மூலம் மோசடிகளை தவிர்க்கலாம் எனவும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில்  போலி வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதை தவிர்க்க முடியும்.

     


    மேலும் மொபைல் மூலமாகவே இதை செய்வதற்கான வசதியும் உள்ளது. Voter Helpline என்ற செயலி மூலமாக வீட்டிலிருந்தபடியே உங்கள் ஆதார் அட்டயையும் வாக்காளர் அட்டயையும் இணைத்துக்கொள்ளலாம்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Aadhaar card, Tamil Nadu, Voters ID

    அடுத்த செய்தி