• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • தீபாவளிக்கு OnePlus ஃபோன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளுக்கு அட்டகாசமான ஆஃபர் - முழு விவரம்

தீபாவளிக்கு OnePlus ஃபோன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளுக்கு அட்டகாசமான ஆஃபர் - முழு விவரம்

OnePlus | பிரீமியம் TVகளை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், OnePlus, 50 இன்ச் முதல் 65 இன்ச் வரையிலான 4K UHD திரைகளைக் கொண்ட U1S வரிசையைக் கொண்டுள்ளது, மேலும் இவை அனைத்தும் HDR10 சான்றளிக்கப்பட்டவை. நீங்கள் சிறந்த பிக்சர் குவாலிட்டி மற்றும் அட்டகாசமான டிசைனை பெறுவீர்கள், OxygenPlay 2 ஆதரவும் கிடைக்கிறது. இந்த யூனிட்களின் விலை 44k முதல் 67k வரை இருக்கும்.

  • Share this:
    தீபாவளி என்பது ஒளிகளின் திருவிழா, ஆனால் பெரும்பாலானோர், தங்கள் பழைய ஹார்டுவேரைப் புதுப்பிக்கவும் அல்லது இந்த சமயத்தில் குறைந்த விலை கொண்ட ஏராளமான விற்பனைகள் மற்றும் டீல்களில் கிடைக்கும் ஏதேனும் புதிய ஒன்றை முயற்சிக்கவும் கிடைக்கும் ஒரு வாய்ப்பாக இவ்விழாவைக் கருதுகின்றனர். நண்பர்களுக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ அல்லது உங்கள் சொந்த விருப்பப்பட்டியலில் எதையாவது சேர்க்க வேண்டுமானால், உங்கள் ஷாப்பிங் கார்ட்டுக்காகவே பிரத்தியேகமாகப் பரிந்துரைக்கப்பட்ட கேஜெட்களின் விரைவான பட்டியலை இங்கே பெறுங்கள்.

    ஒருவேளை, நீங்கள் ஒரு புதிய போனை வாங்க விரும்புகிறீர்களா?


    நீங்கள் புதிய ஃபோன் வாங்க விரும்புகிறீர்கள் என்றால், குறிப்பாக இப்போது சமீபத்திய அம்சங்கள் மற்றும் திறன் வாய்ந்த கேமராவுடன் கிடைக்கும் OnePlus 9 series ஐ வாங்குவது சிறப்பு. உங்கள் பட்ஜெட்டைப் பொறுத்து, 120 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்பிளேக்கள் மற்றும் சிறந்த கேமராக்கள் கொண்ட flagship 9 series ஐ நீங்கள் தேர்வு செய்யலாம். குறிப்பாக 9 Pro அதன் 10-பிட் LTPO பேனல், 1 பில்லியன் நிறங்கள் மற்றும் 1,300-நிட் திரையுடன் தனித்துவமாகத் தோன்றுகிறது. 9 மற்றும் 9R விலை வேறுபாட்டைக் கொண்டிருந்தாலும், ஒரே மாதிரியான FHD+ ரெசல்யூஷன் டிஸ்பிளேக்களை வழங்குகின்றன. அனைத்து ஃபோன்களும் உங்கள் பட்ஜெட் மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து, 8/128 மற்றும் 8/256 GB வகைகளுடன், போதுமான RAM மற்றும் ஸ்டோரேஜை வழங்குகின்றன.

    Pro மற்றும் R மாடல்கள் 48 MP ஹாசல்பிளாட்-டியூன்ட் கேமராக்களை தனித்துவமான எக்ஸ்பான் எமுலேஷன் பயன்முறையுடன் பெறுகின்றன. 9R இன் அடிப்படை மாடல் ரூ. 37K க்கு விற்பனையாகிறது, Pro மாடல் 66K க்கு விற்பனை செய்யப்படுகிறது.  உங்களுக்கு ஆடம்பரமானது தேவையில்லை என்றால், Nord 2 5G மற்றும் CE ஐ வாங்கலாம், மேலும் இந்த ஃபோன்கள் அனைத்தும் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விற்பனை செய்யப்படுகின்றன, அதாவது நீங்கள் இவற்றை முழு விலை செலுத்தி வாங்க வேண்டியதில்லை. உங்கள் வங்கி மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் சேவையைப் பொறுத்து, பல எளிதான நிதி உதவிகளும் உங்களுக்குக் கிடைக்கின்றன.

    எல்லாவற்றிற்கும் மேல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களில் 9 Pro க்கு ரூ. 4,000 முழுத் தள்ளுபடியும், 9 மற்றும் 9Rக்கு 3k தள்ளுபடியும் கிடைக்கிறது. உங்கள் iOS சாதனத்தை மாற்றுவதன் மூலம் மேலும் ரூ.4,000 மதிப்பிலான தள்ளுபடியை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

    கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது, HDFC வங்கியானது Amazon தளத்தில் 2k முதல் 7k வரையிலான தள்ளுபடியை 3k மதிப்புள்ள முழுத் தள்ளுபடியுடன் வழங்குகிறது, நீங்கள் iOS சாதனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்தால் கூடுதலாக 3k தள்ளுபடி பெறுவீர்கள்

    Nord 2 5G மற்றும் CE 5G இரண்டும் பல்வேறு வங்கி அட்டைகள் மற்றும் சலுகைகளுடன் ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் ரூ.1,500 வரை ஒரே மாதிரியான தள்ளுபடியை வழங்குகின்றன.


    ஒரு பெரிய TV ஐ வாங்க இதைவிடச் சிறப்பான தருணம் இருக்க முடியாது


    பிரீமியம் TVகளை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், OnePlus, 50 இன்ச் முதல் 65 இன்ச் வரையிலான 4K UHD திரைகளைக் கொண்ட U1S வரிசையைக் கொண்டுள்ளது, மேலும் இவை அனைத்தும் HDR10 சான்றளிக்கப்பட்டவை. நீங்கள் சிறந்த பிக்சர் குவாலிட்டி மற்றும் அட்டகாசமான டிசைனை பெறுவீர்கள், OxygenPlay 2 ஆதரவும் கிடைக்கிறது. இந்த யூனிட்களின் விலை 44k முதல் 67k வரை இருக்கும்.

    93% DCI-P3 டிஸ்பிளேக்கள், 64-பிட் பிராசஸர்கள், Android TV, OnePlus Connectக்கான ஆதரவு மற்றும் பலவற்றைக் கொண்ட Y series வரிசை பட்ஜெட்டுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.

    நீங்கள் வாங்கும் இடத்தைப் பொறுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் ரூ. 4,000 வரை தள்ளுபடியும், ரூ. 2,000 உடனடி வங்கித் தள்ளுபடியும், U1S-ல் 5 ஆயிரம் வரை தள்ளுபடியும் பெறலாம். Flipkart மற்றும் OnePlus செயலி மூலம் வாங்கும் போது வங்கிகளும் அதிகளவிலான தள்ளுபடிகளை வழங்குகின்றன. நிதி உதவி மற்றும் கட்டணமில்லா EMI விருப்பத்தேர்வுகளும் கிடைக்கின்றன.

    இந்த ஆடியோ புராடக்ட்களை வாங்கி சிறந்த ஒலி தரத்தை அனுபவியுங்கள்


    இங்கே OnePlus Buds Pro சிறந்த தேர்வாக அமைகிறது. 10k இல், இது சிறந்த ஒலித் தரம், ஹெவி பாஸ், ANC மற்றும் க்ரெட்டா பேட்டரி ஆயுள் ஆகியவை அடங்கிய பிரீமியம் தொகுப்பை வழங்குகிறது. இதன் டிசைன் மிகவும் அற்புதமானது, மற்றும் இது நிச்சயமாக விலையுயர்ந்ததாகத் தெரிகிறது. குறைவான பட்ஜெட் விலைக்கு ஏற்ற விருப்பத்தேர்வுகளில் OnePlus Buds மற்றும் Buds Z ஆகியவையும் அடங்கும்.

    Amazon தளத்தில் ICICI மற்றும் Kotak வங்கிகள் மூலம் ரூ.1000 வரை தள்ளுபடியும்,  HDFC மூலம் 10% தள்ளுபடியும் கிடைக்கிறது. மேலும் Buds க்கு ரூ. 991 தள்ளுபடியும், Bullets Wireless Z க்கு ரூ. 200 தள்ளுபடியும் நீங்கள் பெறலாம். இந்த டீல்களில் பெரும்பாலானவை நவம்பர் முழுவதும் செயல்பாட்டில் இருக்கும், எனவே நீங்கள் பொறுமையாகத் தேர்வு செய்யலாம்.


    தோற்றத்தை முழுமையாக்கும் ஒரு ஸ்மார்ட் வாட்ச் அல்லது பேண்ட்


    அழகிய வாட்ச் உடன் ஒரு சிறந்த ஃபோனை இணைப்பது உங்கள் தோற்றத்தை முழுமையாக்கி உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும். எனவே, ரீடெய்ல் கடைகளில் 15k க்கு கிடைக்கும் OnePlus வாட்சையும், வெறும் 2k க்கும் குறைவான விலையில் கிடைக்கும் OnePlus பேண்டையும் வாங்குங்கள்.

    வாட்சானது 326 ppi, 100+ ஃபிட்னஸ் மோடுகள் மற்றும் IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உடன் 1.39-இன்ச் AMOLEDஐ உங்களுக்கு வழங்குகிறது. சிறந்த டிசைனைக் கொண்ட இந்த வாட்ச், பிசினஸ் மீட்டிங் சமயத்திலோ அல்லது நீச்சல் குளத்திலோ பயன்படுத்துவதற்கு ஏற்றதல்ல.

    இந்த பேண்ட் மலிவானது மற்றும் ஃபிட்னஸ் ஆர்வலர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உடற்பயிற்சி முறைகள், இன்டகிரேடட் SpO2 மீட்டர் மற்றும் இதய துடிப்பு மானிட்டர் ஆகியவற்றை உள்ளடக்கியது. Amazon தளத்தில் வாட்ச்க்கு Kotak மற்றும் ICICI வங்கிகள் 1k தள்ளுபடியும், HDFC 10% தள்ளுபடியும் வழங்குகின்றன. நீங்கள் வாங்கும் இடத்தைப் பொறுத்து பேண்ட் ரூ. 600 குறைவாகக் கிடைக்கும்.

    மேற்கூறிய பெரும்பாலான விற்பனைகள் மற்றும் சலுகைகள் நவம்பர் வரை செல்லுபடியாகும், இருப்பினும், அதிகப்படியான அதிரடி டீல்கள் மற்றும் உடனடித் தகவல்களுக்கு, Flipkart மற்றும் Amazon போன்ற இ-காமர்ஸ் தளங்களையும், OnePlus.in மற்றும் செயலியையும் கண்காணித்துக் கொண்டே இருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Selvi M
    First published: