உங்கள் வருங்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்..

உங்கள் வருங்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்..

file

அவசர காலங்களில் நாம் எவ்வாறு திட்டமிடவேண்டும் என்பதை COVID -19 என்ன கற்றுத்தந்துள்ளது.

 • Share this:
  கொரோனா பெருந்தொற்று பல பொருளாதாரம் மற்றும் வணிகம் சார்த்த படங்கள் சில கற்றுக்  கொடுத்து உள்ளது; இந்த அளவு கடினமாக கற்றுக்கொள்ளும் நிலைமைக்கு நாம் வந்து இருக்க கூடாது. இருப்பினும், நம் பொருளாதாரம் மறு திறப்பிற்கு அருகில் உள்ள நிலையில் நமக்கு தெரிந்த பழைய நிலைக்கு நாம் திரும்ப உள்ளோம். இதில், நாம் முன்பு கற்றுக்கொண்ட படங்களை நினைவில் வைத்துக் கொண்டு அடுத்த நிலைகுலைவு வரும் பொருட்டில் தயாராக இருக்க வேண்டும்.

  அவசர கால பணம் & கடன்கள்

  எந்த ஒரு சிறந்த பொருளாதார ஆலோசகரும் அவசர காலங்களில் தின செலவிற்காக சில மாத வருமானத்தை கையில் வைத்துக் கொள்ள சொல்வார்கள். “இது எனக்கு நடக்கவே நடக்காது” என்று தவறாக நம்பும் மக்களை விட இந்த சேமிப்பு செய்யும் மக்களுக்கு மிக எளிமையாக இருக்கும். இந்த வருமான சேமிப்பை ஒரே இரவில் சேமிக்க அவசியமில்லை, இந்த அவசர நிதியை கருத்தில் கொண்டு மாத மாதம் சேமிக்க வேண்டும். வேளையில் உள்ள பாதுகாப்பு என்பது ஒரு மாயை அடிக்கடி அது உண்மையாக கருதப்படுகிறது. மற்றொரு பெரிய வழி, எப்போதும் கடன் வாங்காதீர்கள், அதனை கட்ட முடியமால் போகலாம். மேலும், மேலும் கடன் வாங்குவதை தவிர்த்து, எந்த சூழ்நிலைகளிலும் உங்கள் கடன்களை திரும்ப செலுத்த முயல வேண்டும்.

  வாழ்கை முறையில் கவனம் தேவை

  உங்கள் வருமானம் அதிகமாக அதிகமாக, உங்கள் “தேவைகள்” பட்டியலும் அதிகம் ஆகும். ஆனால் இந்த உலக வீழ்ச்சி நமக்கு கற்றுக்கொடுத்து உள்ளது, நமது தேவைகளுக்கான செலவுகளில் அவசியம் உறுதியான அளவு வேண்டும். உங்கள் கிரெடிட் கார்டு வரவு செலவை ஒருவர் பார்த்தால் கண்டிப்பாக தேவையற்ற செலவுகளை குறைத்து நிம்மதியான சந்தோஷமான வாழ்வு வாழலாம். வீட்டில் இருந்தது, சிறிய சிறிய பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பொருட்கள் வாங்குவது மாத கணக்கில் எவ்வளவு பாரம் ஏற்படுத்தியது என்பதை உணர்த்தியது.

  பாதுகாப்பாக இருக்க காப்பீடு பெற்றுக்கொள்ளுங்கள்.

   பொருளாதார நிலைப்பாடு இல்லாத இந்த உலகில், நமக்கு பிடித்தவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொள்வது மிக முக்கியம். வேலை நிறுவனங்களும் நிச்சியம் இல்லாதலால், நிறுவனத்தின் காப்பீடும் சரியான முடிவு அல்ல. பொருளாதார நிலை மற்றும் பெருநிறுவன நிதிக்கான தீர்வு தேடுவதற்கே முன்னுரிமை தரப்படவேண்டும்.  HDFC Life Sanchay Plus, சேமிப்புக்கான காப்பீடு திட்டத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறது.  கலந்து கொள்ளாத, தொடர்பு இல்லாத திட்டம், எதிர்பாராத காலங்களில் உங்கள் பிடித்தமானவர்களுக்கு பாதுகாப்பு தருவதோடு கண்டிப்பான வரவும் தருகிறது.

  உங்கள் குடும்பத்திற்கு மற்றும் உங்கள் பொறுப்புகளை பார்த்துக்கொள்ள முறையான சேமிப்பு மற்றும் உறுதியான வழக்கமான வரவு வைத்துக்கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு. உறுதியான வரவு உடன்,  HDFC Life Sanchay Plus திட்டம் இந்த தருணத்தில் அனைவரும் எதிர்பார்க்கும் ஆதாரமான பலன்களுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த தொடர்பில்லாத திட்டம் ரிஸ்க் குறைவாக சுமூகமாக மற்றும் சிரமம் இல்லாமல் பணம் பெற வழிவகுக்கிறது. வாழ்நாள் வருமான வசதி ஓய்வு பெற்ற பின்பு வரும் வருமான தேவைகளை பூர்த்தி செய்ய கிடைத்த வரம். இவை அனைத்துடன் வரி பலன்கள் உடன்,  HDFC Life Sanchay Plus உங்கள் இடம் உள்ள ஒரு நம்பகமான வாய்ப்பு.

  இந்த திட்டத்தின் விவரங்கள் அறிய, இங்கு பதிவு செய்யவும், இங்கே கிளிக் செய்யவும்.

  பட்ஜெட் சிறப்பாக போட கற்றுக்கொள்

  பட்ஜெட் என்னும் யோசனையில் இன்னும் தேர்ச்சி பெறாத நம்மில் பலர், பட்ஜெட் உருவாக்குவது, வரவை குறைப்பது, வேலை இல்லாமல் இருப்பது மற்றும் சரிவால் நிலையற்ற தன்மை, இது போன்ற நேரங்களில் நமது நிதியை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என பட்ஜெட் நமக்கு கற்றுத்தரும். அவசர தேவைகளுக்கான அளவை கணக்கிடவேண்டும், உங்கள் முக்கிய தேவைகளை 3-6 மாதங்களில் முடித்துவிட்டு உங்கள் நோக்கத்திற்கு செய்யுங்கள். உங்கள் தரவுகளை ஒருங்கிணைத்து பகுதி செய்வது அவ்வளவு எளிது அல்ல. ஒருமனதாக உங்கள் அனைத்து செலவுகளை குறித்து வைத்து உங்கள் மதிப்பின் தகவல்களை சரிபார்க்கவும். எதிர்பாராத செலவுகளுக்கு ஒரு பகுதி ஒதுக்குங்கள் மற்றும் ஒரு ஆப் அல்லது ஸ்பிரேட்ஷீட் உங்கள் கணக்கை பார்த்துக்கொள்ள வைக்கலாம்.

  COVID -19 மிக திட்டமிடப்பட்ட திட்டங்கள் கூட சிதையலாம் என்பதை இந்த பேரழிவு காட்டிக்கொடுத்து உள்ளது. இது நமது திட்டங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதை உணர்த்தி உள்ளது - வீடு மாற்றங்கள் முதல் குடும்ப சுற்றுலாக்கள் வரை, மேலும் ஓய்வூதியம் கூட ஒரே நாளில் மாறலாம். இருப்பினும் , இதில் நல்ல விஷயம் என்னவென்றால் நாம் இது போன்ற நேரங்களில் வரும் காலங்களில் தைரியத்துடன் மற்றும் நிலைப்பாட்டுடன் எதிர்கொள்ள காற்றுக்கொடுத்து இருக்கிறது.

  இது ஒரு பங்குதாரர் பதிவு
  Published by:Tamilmalar Natarajan
  First published: